Male : Oru kili kaadhalil oru kili aasaiyil
Serum neram idhu
Nee kaadhal thiraathadhu
Female : Oru kili kaadhalil oru kili aasaiyil
Serum neram idhu
Mei kaadhal thiraathadhu
Female : { Yaar methu aasai
Kudipoga dhegam ilaithaayo
Male : Naan kaadhalodu
Thozhanana seithi arivayo } (2)
Female : Kuraiyuthu kuraiyuthu
Idaiveli kuraiyuthu
Niraiyuthu niraiyuthu sugam
Male : Inaiyuthu inaiyuthu
Iruvudal inaiyuthu
Kavidhaigal eluthudhu nagam
Female : Nee vidum moochilae
Kaadhalin kuchalae
Male : Oru kili Female : Mmmm
Male : Kaadhalil Female : Mmmm
Male : Oru kili Female : Mmmm
Male : Aasaiyil Female : Mmmm
Female : Serum neram idhu
Male : Nee kaadhal thiraathadhu
Female : Aaaaaaaaa aaaaaaa aaaaa
Aaaaaaaaa aaaaaa aaaaa
Male : { Un selai koorum
Kaadhal paadam
Naan payila vendum
Female : En aayulregai
Neeum aagi
Kuda vara vendum } (2)
Male : Kodiyathu kodiyathu
Thanimaigal kodiyathu
Iniyathu iniyathu thunai
Female : Miraluthu miraluthu
Azhagukal miraluthu
Imaikalil mudinthidu enai
Male : Thavani vidhiyil
Kaamanin vedhiyal
Female : Oru kili Male : Mmmm
Female : Kaadhalil Male : Mmmm
Female : Oru kili Male : Mmmm
Female : Aasaiyil Male : Mmmm
Female : Serum neram idhu
Mei kaadhal thiraathadhu
Male : Serum neram idhu
Nee kaadhal thiraathadhu
ஆண் : ஒரு கிளி காதலில்
ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது
பெண் : ஒரு கிளி காதலில்
ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது
பெண் : { யார் மீது ஆசை
கூடி போக தேகம்
இளைத்தாயோ
ஆண் : நான் காதலோடு
தோழனான சேதி
அறிவாயோ } (2)
பெண் : குறையுது குறையுது
இடைவெளி குறையுது
நிறையுது நிறையுது
சுகம்
ஆண் : இணையுது இணையுது
இரு உடல் இணையுது
கவிதைகள் எழுதுது
நகம்
பெண் : நீ விடும் மூச்சிலே
காதலின் கூச்சலே
ஆண் : ஒரு கிளி
பெண் : ம்ம்ம்
ஆண் : காதலில்
பெண் : ம்ம்ம்
ஆண் : ஒரு கிளி
பெண் : ம்ம்ம்
ஆண் : ஆசையில்
பெண் : ம்ம்ம்
பெண் : சேரும்
நேரம் இது
ஆண் : மெய்
காதல் தீராதது
பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ
ஆண் : { உன் சேலை கூறும்
காதல் பாடம் நான் பயில
வேண்டும்
பெண் : என் ஆயுள் ரேகை
நீயும் ஆகி கூட வர
வேண்டும் } (2)
ஆண் : கொடியது கொடியது
தனிமைகள் கொடியது
இனியது இனியது
துணை
பெண் : மிரளுது மிரளுது
அழகுகள் மிரளுது
இமைகளில் முடிந்திடு
என்னை
ஆண் : தாவணி வீதியில்
காமனின் வேதியல்
பெண் : ஒரு கிளி
ஆண் : ம்ம்ம்
பெண் : காதலில்
ஆண் : ம்ம்ம்
பெண் : ஒரு கிளி
ஆண் : ம்ம்ம்
பெண் : ஆசையில்
ஆண் : ம்ம்ம்
பெண் : சேரும் நேரம்
இது மெய் காதல்
தீராதது
ஆண் : சேரும் நேரம்
இது மெய் காதல்
தீராதது