Male : Mmm…mm..hmmm..
Nanaa naa..nanaa…aaa..
Nanaa..naa….
Male : Odivaa kaadhalae
Siru kaatraai thalai kodha vaa
Thedidum pothilae
Enai pinnalae
Kann mooda vaa
Male : Tholai thooram ketkum
Isaiyinilae
En thookam konjam
Kalaigiradhae
Male : Adhai meetum undhan
Viral thodavae
Naan vizhithirupen anbae
Minsaram tholaiyum iravinilae
Than kaadhalai sollum
Theru vilakku
Nee imaigal moodum idaiveli thaan
En kaadhal solvatharku
Male : Un kaadhal jeyichaa
En kaadhal jeyikaadhu pola irukkae
Female : Yen
Male : Oru peruchampalam thaane irukku
Male : Paadi vaa kaadhalae
Nee vaa raariri
Naanae raariri
Male : Yaar mugam kaanilum
Un mugam thonudhae
Imai thoongumaa
Male : Adhikaalai kangal thirakaiyilae
Sila pookkal sirikirathae
Arai nuzhaiyum pattam poochi ena
Un gnyabagam varugirathae
Male : Veyilodo mazhai varum
Naatkalilae
Andha pookkal pookirathae
Andha kaatu poovukku un peyarai
Indru sootti vitten anbae…
Male : Haa…aa…haa…aaa….
Ha….aa….haa…aa….
ஆண் : ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…ஹ்ம்ம்
நானா நா நானா…..ஆஅ…
நானா….நா…..
ஆண் : ஓ……டிவா காதலே
சிறு காற்றாய் தலை கோத வா
தேடிடும் போதிலே
என்னை பின்னாலே
கண் மூட வா
ஆண் : தொலை தூரம்
கேக்கும் இசையினிலே
என் தூக்கம் கொஞ்சம் கலைகிறதே
ஆண் : அதை மீட்டும்
உந்தன் விரல் தொடுவே
நான் விழித்திருப்பேன் அன்பே
ஆண் : மின்சாரம் தொலையும் இரவினிலே
தன் காதலை சொல்லும் தெருவிளக்கு
நீ இமைகள் மூடும் இடைவெளிதான்
என் காதல் சொல்வதற்கு
ஆண் : உன் காதல் ஜெய்ச்சா
என் காதல் ஜெய்க்காது போல இருக்கே
பெண் : ஏன்
ஆண் : ஒரு பேரிச்சம்பழம்தான இருக்கு
ஆண் : பாடி வா காதலே
நீ வா ராரீரீ……..
நானே ராரரீ………
யார் முகம் காணிலும்
உன் முகம் தோணுதே
இமை தூங்குமா
ஆண் : அதிகாலை கண்ணால் விலக்கயிலே
சில பூக்கள் சிரிக்கிறதே…..
அறை நுழையும் பட்டாம் பூச்சி
என உன் ஞாபகம் வருகிறதே
ஆண் : வெயிலோடு மழை வரும்
நாட்களிலே அந்த பூக்கள் பூக்கிறதே
அந்த காட்டுப் பூவுக்கு
உன் பெயரை சூட்டிவிட்டேன் அன்பே
ஆண் : ஹா…..ஆஆ….ஹா….ஆஅ….
ஹா….ஆ….ஹா…..ஆஅ……