Chorus : Hei…..haaa..
Hei…..haaa..
Chorus : {Bara bara bara bamsipapare
Gare gare gare gamsi takkaru
Thara thara thara thamsi takkaru
Varaa varaa varaa..} (2)
Male : Hei …
Kitta nerungivaadi
Karlaakatta odambukkaari
Pattaa ezhudhithaadi
Panjaamrudham thattil thaadi
Male : Doddabettaa venumunna
Kuttipporen kooda vaadi
Keeththu kotta podhumunna
Kooththu katta naanum ready
Male : Slate-u mudhugukkaari
Chocholate colour-u kaari
Un thaekku udamba thaakka
En meesa thudikkudhae di
Female : Dei…
Kitta nerungivaadaa
Karlaa katta odambukkaara
Pattaa ezhudhithaadaa
Panjaamrudham thattla thaadaa
Female : Doddabettaa naanum vaaren
Uppu moottai thookkippodaa
Keeththu kotta podhumadaa
Kooththu katta kooda vaadaa
Female : Slate-u mudhugukkaaraa
Chocholate colour-u kaara
Un thaekku odamba thaakka
En aasa thudikkudhae daa
Chorus : {Bara bara bara bamsipapare
Gare gare gare gamsi takkaru
Thara thara thara thamsi takkaru
Varaa varaa varaa..} (2)
Male : Poththi vachcha puyalaa nee
Thangam kotti vachcha vayalaa nee
Aakki vachcha biriyaani
Unnai thingha poren variyaa nee
Female : Saaththi vachcha kadhavaa nee
Ulla ooththi vachcha madhuvaa nee
Serththu vachcha panamaa nee
Onna ennapporen kodudaa nee
Male : Theppakkulaththula
Mungikulikkayyil
Sottasotta meenu saanjiruchchae
Katta erumbonnu onna kadikkayil
Sakkara noyinil seththuruchchae
Female : Slate-u mudhugukkaaraa….ah
Chorus : Bara bara bara
Bamsi paparae..aaa..
Male : Slate-u mudhugukkaari
Chocholate colour-u kaari
Un thaekku udamba thaakka
En meesa thudikkudhae di
Chorus : Aaaann…pakkaam oruthi poraa
Laekkaangamma…laekaangoyyaa
Male : Enna da…
Chorus : Pakkaam oruthi poraa
Laekkaangamma…laekaangoyyaa
Male : Doddabettaa venumunna
Kuttipporen kooda vaadi
Keeththu kotta podhumunna
Kooththu katta naanum ready
Male : Slate-u mudhugukkaari
Chocholate colour-u kaari
Un thaekku udamba thaakka
En meesa thudikkudhae di
Male : Siluthukkum maiyil-laa nee
Ennai mutta vandha muyaalaa nee
Mugaththila marudhaani
Ippo vaikka pora thillaya nee
Female : Dei …
Sutterikkum pagalaa nee
Ennai sokkuvaikkum iravaa.. nee
Etti vechchi medhuvaa nee
Ellai thaandi varum kalavaani
Male : Vangakkadalilae
Vandha puyalchinnam
Pattinu karaiyya thaandidhuchae
Nenjikadalilae
Vandha puyalchinnam
Bodhaiyil pattunu pongiruchae
Chorus : Slate-u mudhugukkaari….iii
Female : Bara bara bara bamsi papara…aa
Male : Slate-u mudhugukkaari
Chocholate colour-u kaari
Un thaekku udamba thaakka
En meesa thudikkudhae di
Female : Dei !!!
Kitta nerungivaadaa
Karlaa katta odambukkaara
Male : Vaaren….
Pattaa ezhudhithaadaa
Panjaamrudham thattla thaadaa
Male : Vaaren….
Female : Doddabettaa naanum vaaren
Uppu moottai thookkippodaa
Male : Vaaren….
Keeththu kotta podhumadaa
Kooththu katta kooda vaadaa
Female : Slate-u mudhugukkaaraa
Chocholate colour-u kaara
Un thaekku odamba thaakka
En aasa thudikkudhae daa
Chorus : {Bara bara bara bamsipapare
Gare gare gare gamsi takkaru
Thara thara thara thamsi takkaru
Varaa varaa varaa..} (2)
குழு : ஹேய் ஹா
ஹேய் ஹா
குழு : { பர பர பர
பம்சிபப்பரே கரே
கரே கரே கம்சி
டக்கரு தர தர தர
தம்சி டக்கரு வரா
வரா வரா } (2)
ஆண் : ஹேய் கிட்ட
நெருங்கி வாடி கர்லா
கட்டை உடம்புக்காரி
பட்டா எழுதி தாடி
பஞ்சாமிர்தம் தட்டில்
தாடி
ஆண் : தொட்டபெட்டா
வேணுமுன்னா கூட்டி
போறேன் கூட வாடி
கீது கொட்டா போது
முன்னா கூத்து கட்ட
நானும் ரெடி
ஆண் : ஸ்லேட்டு
முதுகுக்காரி சாக்லேட்
கலரு காரி உன் தேக்கு
உடம்ப தாக்க என் மீச
துடிக்குதேடி
பெண் : டேய் கிட்ட நெருங்கி
வாடா கர்லா கட்டை
உடம்புக்காரா பட்டா எழுதி
தாடா பஞ்சாமிர்தம் தட்ல
தாடா
பெண் : தொட்டபெட்டா
நானும் வாரேன் உப்பு
மூட்டை தூக்கிப்போடா
கீது கொட்டா போதுமடா
கூத்துகட்ட கூட வாடா
பெண் : ஸ்லேட்டு
முதுகுகாரா சாக்லேட்
கலரு காரா உன் தேக்கு
உடம்ப தாக்க என் ஆச
துடிக்குதேடா
குழு : { பர பர பர
பம்சிபப்பரே கரே
கரே கரே கம்சி
டக்கரு தர தர தர
தம்சி டக்கரு வரா
வரா வரா } (2)
ஆண் : பொத்தி வச்ச
புயலா நீ தங்கம் கொட்டி
வச்ச வயலா நீ ஆக்கி
வச்ச பிரியாணி உன்னை
திங்கப்போறேன் வரியா நீ
பெண் : சாத்தி வச்ச
கதவா நீ உள்ள ஊத்தி
வச்ச மதுவா நீ சோ்த்து
வச்ச பணமா நீ உன்ன
எண்ணப்போறேன்
கொடுடா நீ
ஆண் : தெப்பக்குளத்துல
முங்கி குளிக்கையில்
சொட்ட சொட்ட மீனு
சாஞ்சிருச்சே
கட்டெறும்பொன்னு
உன்ன கடிக்கையில்
சக்கர நோயினில்
செத்துருச்சே
பெண் : ஸ்லேட்டு
முதுகுகாரா
குழு : பர பர பர
பம்சிபப்பரே
ஆண் : ஸ்லேட்டு
முதுகுக்காரி சாக்லேட்
கலரு காரி உன் தேக்கு
உடம்ப தாக்க என் மீச
துடிக்குதேடி
குழு : .………………
ஆண் : ……………….
குழு : ……………….
ஆண் : தொட்டபெட்டா
வேணுமுன்னா கூட்டி
போறேன் கூட வாடி
கீது கொட்டா போது
முன்னா கூத்து கட்ட
நானும் ரெடி
ஆண் : ஸ்லேட்டு
முதுகுக்காரி சாக்லேட்
கலரு காரி உன் தேக்கு
உடம்ப தாக்க என் மீச
துடிக்குதேடி
ஆண் : சிலுத்துக்கும்
மயிலா நீ என்னை
முட்ட வந்த முயலா
நீ முகத்தில மருதாணி
இப்போ வைக்க
போறதில்லையா நீ
பெண் : டேய் சுட்டெரிக்கும்
பகலா நீ என்னை சொக்க
வைக்கும் இரவா நீ எட்டி
வச்சி மெதுவா நீ எல்லை
தாண்டி வரும் களவாணி
ஆண் : வங்கக்கடலிலே
வந்த புயல் சின்னம்
பட்டுன்னு கரைய
தாண்டிடுச்சே
நெஞ்சிக்கடலிலே வந்த
புயல் சின்னம் போதையில்
பட்டுன்னு பொங்கிருச்சே
குழு : ஸ்லேட்டு
முதுகுகாரி
பெண் : பர பர பர
பம்சிபப்பரே
ஆண் : ஸ்லேட்டு
முதுகுக்காரி சாக்லேட்
கலரு காரி உன் தேக்கு
உடம்ப தாக்க என் மீச
துடிக்குதேடி
பெண் : டேய் கிட்ட நெருங்கி
வாடா கர்லா கட்டை
உடம்புக்காரா
ஆண் : வாரேன்
பட்டா எழுதி தாடா
பஞ்சாமிர்தம் தட்ல
தாடா
ஆண் : வாரேன்
பெண் : தொட்டபெட்டா
நானும் வாரேன் உப்பு
மூட்டை தூக்கிப்போடா
ஆண் : வாரேன்
கீது கொட்டா போதுமடா
கூத்துகட்ட கூட வாடா
பெண் : ஸ்லேட்டு
முதுகுகாரா சாக்லேட்
கலரு காரா உன் தேக்கு
உடம்ப தாக்க என் ஆச
துடிக்குதேடா
குழு : { பர பர பர
பம்சிபப்பரே கரே
கரே கரே கம்சி
டக்கரு தர தர தர
தம்சி டக்கரு வரா
வரா வரா } (2)