Innisai Alapedaye Lyrics

Music: A.R.Rahman Lyricist: Vairamuthu Singers: Naresh, Srinivas and Mahathi
Spread the love and lyrics.

Chorus : Achchil vaartha
Padhumaiyum neeyae
Kachil kidakkum
Garvavum neeyae

Chorus : Achchil vaartha
Padhumaiyum neeyae
Kachil kidakkum
Garvavum neeyae

Male : Inisai alapedaiyae amudhae
Ilamaiyin nangodaiyae
Inisai alapedaiyae amudhae
Ilamaiyin nangodaiyae

Male : Irukaiyai virithu..
Irakaiyum silirthu..
Iru kayil vaa amudhae…
Salangaigal olikka
Sandhangal pirakka
Sadhuridu vaa amudhae amudhae
Sadhurida vaa amudhae…

Male & Chorus : Achchil vaartha
Padhumaiyum neeyae
Kachil kidakkum
Garvavum neeyae

Male : Thom thom thana nana
Thom thom thana nana
Thom thom thana nana
Thoom

Male & Chorus : Achchil vaartha
Padhumaiyum neeyae
Kachil kidakkum
Garvavum neeyae
Male : ………………………………….

Female : Inisai alapedaiyae amudhae
Ilamaiyin nangodaiyae
Inisai alapedaiyae amudhae
Ilamaiyin nangodaiyae

Chorus : …………………………..

Whistling : …………………………..

Chorus : …………………………………..

Male : Eluvaai… varuvaai…
Thiruvaai…tharuvaai

Male : Eluvaai… Female : Mmm
Male : Varuvaai… Female : Mmm
Male : Thiruvaai… Female : Mmm
Male : Tharuvaai.. Female : Aahaa…aa..

Female : Sollaai irundhen
Isaiyaai vandhaai….
Kallaai irundhen
Uzhiyaai vandhaai …
Mughilaai irundhen
Mazhayaai cheidhaai…

Male : Thom thom thana nana
Thom thom thana nana
Thom thom thana nana
Thoom

Male : Un azhagaal thoondividu
En azhagai aanduvidu
Muththaththaal kondru vidu
Moochu mattum vaazha vidu

Male : Thom thom thana nana
Thom thom thana nana
Thikkuruthom thikkuru thom
Thikkuru thoom

Male : Inisai alapedaiyae amudhae
Ilamaiyin nangodaiyae

Male : Inisai alapedaiyae amudhae
Ilamaiyin nangodaiyae
Male & Female :
Inisai alapedaiyae amudhae
Ilamaiyin nangodaiyae

Female : Irukaiyai virithu..
Irakaiyum silirthu..
Iru kayil vaa amudhae…
Male : Ae…..
Salangaigal olikka
Sandhangal pirakka
Male & Female :
Sadhuridu vaa amudhae amudhae
Sadhurida vaa amudhae…

Male & Chorus : Achchil vaartha
Padhumaiyum neeyae
Kachil kidakkum
Garvavum neeyae

Male : Thom thom thana nana
Thom thom thana nana
Thom thom thana nana
Thoom

Male & Chorus : Achchil vaartha
Padhumaiyum neeyae
Kachil kidakkum
Garvavum neeyae
Male : ………………………………….

Male : Inisai alapedaiyae …ae…..ae….

 

 

குழு : அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வவும் நீயே

குழு : அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வமும் நீயே

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே

ஆண் : இருகையை விரித்து…
இறக்கையும் சிலிர்த்து…
இரு கையில் வா அமுதே…
சலங்கைகள் ஒலிக்க
சந்தங்கள் பிறக்க
சதுரிடு வா அமுதே அமுதே
சதுரிட வா அமுதே….

ஆண் மற்றும் குழு : அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வமும் நீயே

ஆண் : தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
தூம்

ஆண் மற்றும் குழு : அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வமும் நீயே
ஆண் : ……………………………………

பெண் : இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே

குழு : …………………………….

விசில் : ………………………….

குழு : …………………………….

ஆண் : எழுவாய்…. வருவாய்….
திருவாய்….. தருவாய்

ஆண் : எழுவாய்…. பெண் : ம்ம்ம்
ஆண் : வருவாய்…. பெண் : ம்ம்ம்
ஆண் : திருவாய்…. பெண் : ம்ம்ம்
ஆண் : தருவாய்…. பெண் : ம்ம்ம்

பெண் : சொல்லாய் இருந்தேன்
இசையாய் வந்தாய்….
கல்லாய் இருந்தேன்
உளியாய் வந்தாய்….
முகிலாய் இருந்தேன்
மழையாய் செய்தாய்….

ஆண் : தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
தூம்

ஆண் : உன் அழகால் தூண்டிவிடு
என் அழகை ஆண்டுவிடு
முத்ததால் கொன்று விடு
மூச்சு மட்டும் வாழ விடு

ஆண் : தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
திக்குருதோம் திக்குரு தோம்
திக்குரு தூம்

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே

ஆண் மற்றும் பெண் :
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே

பெண் : இருகையை விரித்து…
இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா அமுதே
ஆண் : ஏ….
சலங்கைகள் ஒலிக்க
சந்தங்கள் பிறக்க

ஆண் மற்றும் பெண் :
சதுரிடு வா அமுதே அமுதே
சதுரிட வா அமுதே….

ஆண் மற்றும் குழு : அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வமும் நீயே

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
தூம்

ஆண் மற்றும் குழு : அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வமும் நீயே
ஆண் : …………………

ஆண் : இன்னிசை அளபெடையே…ஏ….ஏ

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *