Gori Thera Lyrics

Music: Srikanth Deva Lyricist: Singers: Silambarasan and Sunitha Sarathy
Spread the love and lyrics.

Female : Na na na na
Dont phunk with my heart

Male : Gori thaera…(4)
Gori thaera…(4)

Female : Kannaalae koopittaai
Karpellaam saapitaai
Ennoda hormones ellam
Nachariththu poi vittaai

Female : Appappo min vittaai
Angangae kal vittaai
Ennoda virgin dhegam
Pullarika seidhitaai

Male : Eh miss miss pennae
Kiss kiss endru
Ennai imsithaai
Naan ss endraal
Ush ushh endru
Vaayil vaai vaithaai

Male : Un structure mattum paarkaiyilae
En nenjil pollution
Un torture enakku thangavillae
Vaa seivom meditation

Female : Gori thaera ..(4)
Male : Go gori thera
Gori thaera aa a aa aa
Gori thaera thaera

Female : Cmon i am gonna make u mine
Let us just wine n dine
Its the right time to hit the floor
Coz i am gonna make u crave for more

Female : Ah ah ah ah

Female : Naamum melae bedform endru
Endhan formbed melae naamum
Ondraai thoongi paarpomaa
Velvet porvai porthikkondu
Vervai pooka vaipomaa

Male : Un vervai ellaam muththathaalae
Suththam seiyattaa
Un aadai illaa dhegathodu
Yuththam seiyattaaaa

Female : Naanor dhaaga vaasi
Enthan dhegam vaasi…yaasi
Naan sitrinba logathil sanyaasi

Male : Kuthum meesai oosi
Ullae ullae koosi
Un nenjukkullae kaadhal phobiyo
Naan pennukkellaam
Manmatha romeo yo yo yo

Female : Nee kaamam kattra
Paada saalaiyo
Male : Yo… appadi yo
En kanni thanmai motham gaaliyo

Male : Gori thaera Female : Thaera
Male : Gori thaera Female : Thaera
Male : Gori thaera ..(3)
Male & Female :
Gori thaera aha aha aha aha aha aha aha aha
Ah aa ah aa go ri thaera

Female : Jewel box polae ennai naanae
Pooti pooti vaikkiren
Sweetbox polae ennai thirandhu
Undhan kayil kodukkiren

Male : Adi sim card sizeil ulla idaiyil
Ennai thaakkaathae
En moozhai konda chippil ellaam
Veppam yettraathae

Female : Samurai pola vanthaai
Sagasanggal seithaai
En penmaikku sethaaram yen seithaai

Male : Venus pennum aannaai
Venus pennum
Veennaai veennaai poga ponnaai
Oru pennukkulae kannin galaxy
Nee kattil melae mattum raatchasi

Female : Ada ellorrukkum
Un mel jealousy
Un kannil undu
Endrum fantasy ee ee ee ee

Female : Gori thaera ..(4)
Gori thaera ..(4)

Female : Gama ga sarigarimari ripamaari
Gari nigaa pama pama pama pama gaari
Gori – thaera
Panthanggari ripaasaa

Male : Un structure mattum paarkaiyilae
En nenjil pollution
Un torture enakku thangavillae
Vaa seivom meditation

 

 

பெண் : ……………………

ஆண் : கோரி தேரா (4)
கோரி தேரா (4)

பெண் : கண்ணாலே
கூப்பிட்டாய் கற்பெல்லாம்
சாப்பிட்டாய் என்னோட
ஹார்மோன்ஸ் எல்லாம்
நச்சரித்து போய் விட்டாய்

பெண் : அப்பப்போ மின்
வெட்டாய் அங்கங்கே கல்
வெட்டாய் என்னோட
வெர்ஜின் தேகம் புல்
அரிக்க செய்திட்டாய்

ஆண் : யே மிஸ் மிஸ்
பெண்ணே கிஸ் கிஸ் என்று
என்னை இம்சித்தாய் நான்
எஸ்.எஸ் என்றால் உஷ்
உஷ் என்று வாயில் வாய்
வைத்தாய்

ஆண் : உன் ஸ்ட்ரக்சர்
மட்டும் பார்க்கையிலே
என் நெஞ்சில் பொல்லுயூஷன்
உன் டார்ச்சர் எனக்கு
தாங்கவில்லே வா
செய்வோம் மெடிடேஷன்

பெண் : கோரி தேரா (4)
ஆண் : கோ கோரி தேரா
கோரி தேரா ஆ ஆ ஆ ஆ
கோரி தேரா தேரா

பெண் : …………………………..

பெண் : ஆ ஆ ஆ ஆ

பெண் : நாமும் மேலே
பெட்பார்ம் என்று எந்தன்
பார்ம்பெட் மேலே நாமும்
ஒன்றாய் தூங்கி பார்ப்போமா
வெல்வெட் போர்வை போர்த்தி
கொண்டு வேர்வை பூக்க
வைப்போமா

ஆண் : உன் வேர்வை
எல்லாம் முத்தத்தாலே
சுத்தம் செய்யட்டா உன்
ஆடை இல்லா தேகத்தோடு
யுத்தம் செய்யட்டா

பெண் : நானோர் தாக
வாசி எந்தன் தேகம்
வாசி யாசி நான்
சிற்றின்ப லோகத்தில்
சந்நியாசி

ஆண் : குத்தும் மீசை ஊசி
உள்ளே உள்ளே கூசி உன்
நெஞ்சுக்குள்ளே காதல்
போபியோ நான்
பெண்ணுக்கெல்லாம்
மன்மத ரோமியோ யோ
யோ யோ

பெண் : நீ காமம் கற்ற
பாட சாலையோ
ஆண் : யோ அப்படி
யோ என் கன்னி
தன்மை மொத்தம்
காலியோ

ஆண் : கோரி தேரா
பெண் : தேரா
ஆண் : கோரி தேரா
பெண் : தேரா
ஆண் : கோரி தேரா
ஆண் & பெண் : கோரி
தேரா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆ ஆ ஆ ஆ கோ ரி தேரா

பெண் : ஜொல் பாக்ஸ்
போலே என்னை நானே
பூட்டி பூட்டி வைக்கிறேன்
ஸ்வீட் பாக்ஸ் போலே
என்னை திறந்து உந்தன்
கையில் கொடுக்கிறேன்

ஆண் : அடி சிம் கார்ட்
சைஸில் உள்ள இடையில்
என்னை தாக்காதே என்
மூளை கொண்ட சிப்பில்
எல்லாம் வெப்பம் ஏற்றாதே

பெண் : சாமுராய் போல
வந்தாய் சாகசங்கள்
செய்தாய் என் பெண்மைக்கு
சேதாரம் ஏன் செய்தாய்

ஆண் : வீனஸ் பெண்ணும்
ஆனாய் வீனஸ் பெண்ணும்
வீணாய் வீணாய் போக
போனாய் ஒரு பெண்ணுக்குள்ளே
கண்ணின் கேலக்சி நீ கட்டில்
மேலே மட்டும் ராட்சசி

பெண் : அட எல்லோருக்கும்
உன் மேல் ஜெலசி உன்
கண்ணில் உண்டு
என்றும் பாண்டஸி …….

பெண் : கோரி தேரா (4)
கோரி தேரா (4)

பெண் : கம க சரிகரிமரி
ரிபமரி கரி னிகா பம பம
பம பம காரி கோரி தேரா
பந்தங்கரி ரிபாசா

ஆண் : உன் ஸ்ட்ரக்சர் மட்டும்
பார்க்கையிலே என் நெஞ்சில்
பொல்லுயூஷன் உன் டார்ச்சர்
எனக்கு தாங்கவில்லே வா
செய்வோம் மெடிடேஷன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *