Eno Kangal Lyrics

Music: Yuvan Shankar Raja Lyricist: Na.Muthukumar Singers: Yuvan Shankar Raja and Sadhana Sargam
Spread the love and lyrics.

Female : Yeno kangal un mugamae ketkiradhae
Yeno kaalgal un idamae varugiradhae

Female : Aasaiyodu pesa vantha vaarthai indru
Vidumurai tharugiradhae
Nooru kodi maangal odum vegam
Polae irudhaiyam thudikiradhae

Male : Adi naakula mookula pechila moochila
Unaku idhu puriyaathaa
Un pokila naikila nadaiyila udaiyila
Mayangiren theriyaathaa

Male : Adi nikira neliyura norungura nerungura
Neruponnu theriyathaa
Dhinam sokura sorukura vikira velagura
Viduthala kidayaathaa

Male : Adangaathadhu kaamam antha theeyum adangaadhae
Adi pennae saatham uppindri rusikaadhae

Female : Kannaadiyai paardhae kaalam thaan kazhikirathaa
Un veetil dhinamum idhu pol thaan nadakirathaa
Indha dhina seri maatram kaadhalinalae
Iravugal ellamae vegamaai vidikirathaa

Male : Vayathodu oru bootham vanmuraiyil irangiduthaa
Eamaanthidum neram than velaiyai thodangiduthaa
Paathidum bodhae pazhamuthirsolai
Ada parukida solluthu
Vaa vaa vaa vaa vaa vaa vaa vaa vaa vaa

Female : ……………………………………

Female : Methuvaai oru mounam manathodu pesiduthaa
Pothuvaai oru naanam punnagaiyai veesiduthaa
Thadu maaridum neram
Vaanilai maatram kaatrilae nadandhae
Kulir kaachal adikirathaa

Male : Puriyaathoru vetkai poo polae malargirathaa
Poovondru thotaal thee polae sudugirathaa
Moodiya poovuku poojaigal illai soodida vendum
Vaa vaa vaa vaa vaa vaa vaa vaa

Female : Yeno kangal un mugamae ketkiradhae
Yeno kaalgal un idamae varugiradhae

Female : Aasaiyodu pesa vantha vaarthai indru
Vidumurai tharugiradhae
Nooru kodi maangal odum vegam
Polae irudhaiyam thudikiradhae

Male : Adi naakula mookula pechila moochila
Unaku idhu puriyaathaa
Un pokila naikila nadaiyila udaiyila
Mayangiren theriyaathaa

Male : Adi nikira neliyura norungura nerungura
Neruponnu theriyathaa
Dhinam sokura sorukura vikira velagura
Viduthala kidayaathaa

Male : Adangaathadhu kaamam antha theeyum adangaadhae
Adi pennae saatham uppindri rusikaadhae

 

 

பெண் : ஏனோ கண்கள் உன்
முகமே கேட்கிறதே ஏனோ
கால்கள் உன் இடமே
வருகிறதே

பெண் : ஆசையோடு பேச
வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள்
ஓடும் வேகம் போல
இருதயம் துடிக்கிறதே

ஆண் : அடி நாக்குல மூக்குல
பேச்சில மூச்சில உனக்கு இது
புரியாதா உன் போக்குல
நாக்குல நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா

ஆண் : அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்பொன்னு தெரியாதா
தினம் சொக்குற சொறுகுற
விக்கிற விலகுற விடுதலை
கிடையாதா

ஆண் : அடங்காதது காமம்
அந்த தீயும் அடங்காதே
அடி பெண்ணே சாதம்
உப்பின்றி ருசிக்காதே

பெண் : கண்ணாடியை பார்த்தே
காலம் தான் கழிகிறதா உன்
வீட்டில் தினமும் இது போல்
தான் நடக்கிறதா இந்த தினசரி
மாற்றம் காதலினாலே இரவுகள்
எல்லாமே வேகமாய் விடிகிறதா

ஆண் : வயதோடு ஒரு பூதம்
வன்முறையில் இறங்கிடுதா
ஏமாந்திடும் நேரம் தன்
வேலையை தொடங்கிடுதா
பாத்திடும் போதே பழமுதிர்
சோலை அட பருகிட
சொல்லுது வா வா வா வா
வா வா வா வா வா வா

பெண் : …………………………….

பெண் : மெதுவாய் ஒரு மௌனம்
மனதோடு பேசிடுதா பொதுவாய்
ஒரு நாணம் புன்னகையை வீசிடுதா
தடு மாறிடும் நேரம் வானிலை மாற்றம்
காற்றிலே நடந்தே குளிர் காய்ச்சல்
அடிக்கிறதா

ஆண் : புரியாதொரு வேட்கை
பூ போல மலர்கிறதா பூவொன்று
தொட்டால் தீ போல சுடுகிறதா
மூடிய பூவுக்கு பூஜைகள் இல்லை
சூடிட வேண்டும் வா வா வா வா
வா வா வா வா

பெண் : ஏனோ கண்கள் உன்
முகமே கேட்கிறதே ஏனோ
கால்கள் உன் இடமே
வருகிறதே

பெண் : ஆசையோடு பேச
வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள்
ஓடும் வேகம் போல
இருதயம் துடிக்கிறதே

ஆண் : அடி நாக்குல மூக்குல
பேச்சில மூச்சில உனக்கு இது
புரியாதா உன் போக்குல
நாக்குல நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா

ஆண் : அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்பொன்னு தெரியாதா
தினம் சொக்குற சொறுகுற
விக்கிற விலகுற விடுதலை
கிடையாதா

ஆண் : அடங்காதது காமம்
அந்த தீயும் அடங்காதே
அடி பெண்ணே சாதம்
உப்பின்றி ருசிக்காதே

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *