Whistling : …………………………
Male : Kunguma pottin mangalam
Nenjam irandin sangamam
Nenjam irandin sangamam
Irandrena koodum…
Male : Domaru
Male : Dapsa
Male : Domae
Male : Kumaru
Male : Yei.. kokki kumaru
Male : Hey padicha naayae
Kitta varadhae…..ae……
Chorus : Enga area ulla varaadha…
Enga area ulla varaadha…
Enga area ulla varaadha…
Enga area ulla varaadha…
Male : Pudhupettai…kasimedu..ennore-u
Viyasarpadi enga area..
Male : Anna nagar…kk nagar…tnagar..
Boat club unga area..
Hey padicha naayae
Kitta varadhae…ae…ae…eyyyyyy
Chorus : Enga area ulla varaadha…
Enga area ulla varaadha…
Ee..ennga area ulla varaadha…
Enga area ulla varaadha…
Chorus : Jana gana manga
Wanna get down down down down
We go for the gangster
Full of the night
We wanna be a monster
In this town
We really really wanna
Gangster free
Welcome to the pudhu pudhu pettai
Male : Padapada vellai tholu
Nanga ellam karuppu
Peechai kayil kannathula
Adipomda paruppu
Padikura ponnu ellam
Unnadhan parkum
Enga area ponnu matum
Ennadhan paarkum
Male : Thabal potti towser
Oola mooku pasanga
Thanni vandi lorry kitta
Sanda podum ponnunga
Dhinam dhinam kudichitu
Malaiyerum perusu
Thenavetta karai vetti
Katti varum rowse-u
Male : Kadalu-la veyilu-la
Uppedupom naanga
Thayir saadham saapida
Uppu kekureenga
Kallaraiku pakkathula
Vazhurom naanga
Paadai katti ponam pona
Mooka pothureenga
Male : A/C potta bathroomil
Enna varum ponga
Thandavalam kitta
Odhunguvom naanga
Nethu vacha meen kozhambu
Kaathula veesum
Malli poovum inga pootha
Meen vaasam veesum
Chorus : Oru naal povaar
Oru naal varuvaar
Male : Oru naal povaar
Oru naal varuvaar
Ovvoru naalum thuyaram
Chorus : Enga area ulla varaadha..
Male : We come to the gangster
Chorus : Enga area ulla varaadha..
Male : We wanna be a monster
Chorus : Enga area ulla varaadha..
Male : We come to the gangster
Chorus : Enga area ulla varaadha..
Male : We wanna be a monster
Male : Pozhappuku kadalu-la odurom naanga
Thoppaiku kadalu-la odreenga neenga
Kaasu panam serthu vachu kanja thanam yenga
Puttukitta panathaala enna pannuveengaaaaa….
Chorus : Enga enga …area ulla varaadha..
Enga area ulla varaadha..
Enga enga …area ulla varaadha..
Enga area ulla varaadha..
விசில் : …………………………….
ஆண் : குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
இரண்டென கூடும்
ஆண் : டோமரு
ஆண் : டப்சா
ஆண் : டொம்ம
ஆண் : குமாரு
ஆண் : ஏய்….கொக்கி குமாரு
ஆண் : ஹேய் படிச்ச நாயே
கிட்ட வராத….ஏ…
குழு : எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத
ஆண் : புதுபேட்டை….காசிமேடு….என் ஊரு
வியாசர்பாடி எங்க ஏரியா
ஆண் : அண்ணா நகர்….கேகே நகர்….டிநகர்…
போட் கிளப் உங்க ஏரியா
ஹேய் படிச்ச நாயே
கிட்ட வராத….ஏ…..ஏ….ஏய்ய்….
குழு : எங்க ஏரியா உள்ள வராத….
எங்க ஏரியா உள்ள வராத….
ஏ….எங்க ஏரியா உள்ள வராத….
எங்க ஏரியா உள்ள வராத….
குழு : ஜன கன மன
Wanna get down down down down
We go for the gangster
Full of the night
We wanna be a monster
In this town
We really really wanna
Gangster free
Welcome to the புது புது பேட்டை
ஆண் : படபட வெள்ளை தோலு
நாங்க எல்லாம் கருப்பு
பீச்சை கையில் கன்னத்துல
அடிபோம்டா பருப்பு
பிடிக்குற பொண்ணு எல்லாம்
உன்னதான் பார்க்கும்
எங்க ஏரியா பொண்ணு மட்டும்
என்னதான் பார்க்கும்
ஆண் : தபால் பொட்டி டவ்சர்
ஊளை மூக்கு பசங்க
தண்ணி வண்டி லாரிகிட்ட
சண்ட போடும் பொண்ணுங்க
தினம் தினம் குடிச்சுட்டு
மலையேறும் பெருசு
தெனாவெட்டா கரை வேட்டி
கட்டி வரும் ரவ்ஸ்சு
ஆண் : கடலுல வெயிலுல
உப்பெடுப்போம் நாங்க
தயிர் சாதம் சாப்பிட
உப்பு கேட்க்குறீங்க
கல்லறைக்கு பக்கத்துல
வாழுறோம் நாங்க
பாடை கட்டி பொணம் போனா
மூக்க பொத்துறிங்க
ஆண் : ஏசி போட்ட பாத்ரூமில்
என்ன வரும் போங்க
தண்டவாளம் கிட்ட
ஒதுங்குவோம் நாங்க
நேத்து வச்ச மீன் கொழம்பு
காத்துல வீசும்
மல்லி பூவும் இங்க பூத்தா
மீன் வாசம் வீசும்
குழு : ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஆண் : ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
குழு : எங்க ஏரியா உள்ள வராத….
ஆண் : We come to the gangster
குழு : எங்க ஏரியா உள்ள வராத….
ஆண் : We wanna be a monster
குழு : எங்க ஏரியா உள்ள வராத….
ஆண் : We come to the gangster
குழு : எங்க ஏரியா உள்ள வராத….
ஆண் : We wanna be a monster
ஆண் : பொழப்புக்கு கடலுல ஓடுறோம் நாங்க
தொப்பைக்கு கடலுல ஓடுரைங்க நீங்க
காசு பணம் சேர்த்து வச்சு கஞ்சதனம் எங்க
புட்டுகிட்டா பணத்தால என்ன பண்ணுவீங்க……
குழு : எங்க எங்க….. ஏரியா உள்ள வராத….
எங்க ஏரியா உள்ள வராத….
எங்க எங்க….. ஏரியா உள்ள வராத….
எங்க ஏரியா உள்ள வராத….