ஆண் : ஹேய் உண்டி வில்லை கண்ணில் வச்சேன் உறுமி மேளம் இடுப்பில் வச்சேன் உசுர மடிச்சு எதுல வச்சேன் அல்லே துல்லா லே பெண் : புளியங்காய உதட்டில் வச்ச புலி நகத்தை விரலில் வச்ச புடவை கட்ட நழுவ வச்ச அல்லே துல்லா லே ஆண் : ஹேய் உண்டி வில்லை கண்ணில் வச்சேன் உறுமி மேளம் இடுப்பில் வச்சேன் உசுர மடிச்சு எதுல வச்சேன் அல்லே துல்லா லே பெண் : ஹேய் புளியங்காய உதட்டில் வச்ச புலி நகத்தை விரலில் வச்ச புடவை கட்ட நழுவ வச்ச அல்லே துல்லா லே ஆண் : ஹேய் ஊசி வெடி சிரிப்பில் வச்ச அல்லே துல்லா லே ஊரு கண்ண வயசில் வச்ச அல்லே துல்லா லே பெண் : பனை வெல்லத்த சிரிப்பில் வச்ச அல்லே துல்லா லே பால் கொடத்த அடுப்பில் வச்ச அல்லே …
Undivila Lyrics
Music: Vidyasager | Lyricist: Pa.Vijay | Singers: Shankar Mahadevan and Malathy Lakshman |