சமூகவலைதளத்தில் பரவும் முல்லை பெரியாறு அணை பற்றிய எச்சரிக்கை புரளி..!

0 199

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் முல்லைபெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என கேரள அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.