என்னது, வெற்றிமாறனின் சம்பளம் இத்தனை கோடிகளா.? தகவலை அறிந்து வியந்து போன ரசிகர்கள்..!!

0 74

நடிகர் தனுஷ் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பொல்லாதவன். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன் என்பவர்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படங்கள் தான் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்கள். இது அனைத்து திரைப்படம் ரசிகர் மத்தியில்

 

பெரும் வரவு நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. இவர் சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சூரி நடிகர் விஜய் சேதுபதி இவர்களது நடிப்பில் அடுத்த திரைப்படம் தான் விடுதலை.

 

இந்த திரைப்படம் பெரியளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அதுவும் கூடிய விரைவில் இரண்டாம் பாகத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் விடுதலை திரைப்படத்திற்கு ஆக இயக்குனர் வெற்றிமாறன் சம்பளமாக வாங்கியுள்ளது. கிட்டத்தட்ட 30 கோடி என்று கூறப்படுகின்றது. அதுவும் விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகத்திருக்கு ஆகும்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.