அச்சு அசல் வெற்றிமாறனை போலவே இருக்கும் நபர்..!! வியந்து பார்த்த ரசிகர்கள்..!!

0 93

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் வெற்றி மாறன். முதல் திரைப்படத்திலிருந்து சூப்பர் ஹிட் திரைப்படமாக கொடுத்து அதன் பிறகு எடுத்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை,

 

அசுரன் சமீபத்தில் வெளிவந்த விடுதலை போன்ற அனைத்து திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களாகவே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் வெற்றிமாறனை போல

 

ஒருவர் மேக்கப் போட்டுக் கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவுடன் அச்சு அசல் வெற்றிமாறன் போலவே இருக்கின்றார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைபடத்தை நீங்களும் பாருங்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.