என்னது, தீனாவிற்கு இன்று திருமணம் முடிந்ததா.? அவர் திருமணம் செய்த பெண் இந்த பிரபலமா.? இணையத்தை கலக்கும் அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

0 210

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர்தான் தீனா என்பவர். இவர் அந்த நிகழ்ச்சியில் சரத் என்பவருடன் சேர்ந்து செய்த நகைச்சுவைகள்

 

இன்று வளையும் மக்களால் மறக்க முடியாமல் பிரபலமாக திகழ்ந்து வருகின்றார். இவர் அதன் பிறகு பா பாண்டி, தும்பா, கைதி, மாஸ்டர் போன்ற அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமான

 

ஒரு வீடையும் கட்டியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர் திருவாரூரில் கோலாகலமாக திருமணத்தை செய்துள்ளார். மேலும், அவர் திருமணம் செய்த பெண் கிராஃபிக் டிசைனராக பணியாற்றி வருகின்ற இதோ அவர்களின் திருமண புகைப்படம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.