க்யூட்டாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று பிரபலமே இவர்தான்..!!

0 180

கடந்த, சில ஆண்டுகளாக வெளிநாட்டில் அறிமுகமாகிய அதன் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென்று அங்கீகாரத்தை வளரும் படித்து வருகின்றார்கள். அந்த வகையில் வெளிநாட்டில் சின்ன சின்ன மியூசிக் ஆல்பங்கள் நடத்தி

 

பாடல்களை பாடி தனது திறமையை காட்டி வந்தவர் தான் முகின் ராவ் என்பவர். இவர் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக

 

கலந்து கொண்டு டைட்டில் வின்னருமானார். இவருக்கு அதன் பிறகு ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.

 

அதன் பிறகு இவர் ஒரு திரைப்படத்தை முடித்துள்ளார். அந்த திரைப்படம் பெரிய அளவில் ரடிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இருந்தாலும் அடுத்தடுத்து திரைப்படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் முகின் ராவ் தனது குழந்தை பருவ புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.