விஜயகாந்துடன் நடிக்க மறுத்து.. அதன் பிறகு ஏங்கிய 4 நடிகைகள்..!! வெறுத்த பிறகும் கல்யாணம் வரை சென்ற காதல்..!!

0 377

தமிழ் சினிமா உலகில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத பலருக்கும் பிடித்த ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் விஜயகாந்த். இவர் சமீப காலமாக உடல் நல குறைவின் காரணமாக சினிமாவில் நடிக்காமல் அரசியலிலும் ஈடுபாடு இல்லாமல் வீட்டில் இருந்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் விஜயகாந்த் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் முரட்டுத்தனமான தோற்றம் மட்டும் நிறம் இருந்த காரணத்தினால் பல நடிகைகள் இவருடன் நடிப்பதற்கு தயங்கி வந்துள்ளார்கள்.

 

அப்படி தயங்கிய நடிகைகள் அதன் பிறகு மீண்டும் விஜயகாந்துடன் இணைந்து நடித்த வெற்றி படங்களாக கொடுத்துள்ளார்கள். அந்த வகையில் நடிகை ராதிகாவும் ஒருவர் நடிகை ராதிகா விஜயகாந்த் உடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இவர்கள் ஒரு சமயத்தில் காதலித்து வந்துள்ளார்கள். ஆனால், திருமண வரையும் சென்று அதன் பிறகு நின்று விட்டது. அதன் பிறகு நடிகை அம்பிகா இவர் 1986 ஆம் ஆண்டு வெளியான தழுவாத கைகள் என்ற படத்தில் நடித்தவர்கள். அதன் பிறகு ராதா இவரும் விஜயகாந்த் உடன் இணைந்து

 

அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், இனிவே ஒரு சங்கீதம், மீனாட்சி திருவிளையாடல் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். அதன் பிறகு நடிகை சரிதா இவர் விஜயகாந்த் உடன் 1986 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் ஊமை விழிகள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.