சினிமாவை விட்டு விலகும் நடிகர் விஜய்..!! முழு நேரமாக இனி இதைத்தான் செய்யப் போகிறார்.?

0 105

நடிகர் விஜய் என்பவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்து வருகின்றார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

அது மட்டுமல்லாமல் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களின் விவரம் முதலிடத்தில் இருக்கின்றார். சமீபத்தில் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அடுத்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் விஜயின் 70 வது திரைப்படத்தை வெற்றி படமாக கொடுப்பதற்கு வெற்றிமாறனிடம் கூட்டணி வைப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக ஈடுபடுவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.