புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுதா.? யாருன்னு தெரிஞ்சா நீங்களே அதிர்ச்சியா ஆயிடுவீங்க.?

0 115

தமிழ் சினிமாவில் 1960 முதல் 70 காலங்களில் தென்னிந்திய சினிமாவில் முன்னாடியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஜெயலலிதா என்பவர். இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் சினிமாவில் தனக்கென்று

 

ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் சினிமாவில் மட்டும் தனது திறமைகளை காட்டாமல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் அரசியலில் தனது திருமலை காட்டி வந்துள்ளார்.

 

கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெழியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகன் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.