பிரபல நடிகருடன் நெருக்கம் காட்டும் தமன்னா.. திருமணம் எப்பொழுது.? கேள்விக்கு பதில் அளித்த நடிகர்..!!

0 125

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக படித்த பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை தமன்னா. இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி நடிப்பில்

 

உருவாகி வரும் ஜெயிலர் என்ற திரைப்படத்திலும் அரண்மனை நான்காம் பாகத்திலும் நடித்த வருவதாக தெரிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து கடந்த, சில மாதங்களாக நடிகை தமன்னா பிரபல பாலிவுட்

 

நடிகர் விஜய் பர்மாவை காதலித்து வருவதாக பல தகவல்கள் இணையத்தில் வைரளாகி  கொண்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இரவு பாட்டுகள் முத்தம் கொடுத்துக்கொண்டு வீடியோ ஒன்று வெளியானது.

 

அதைத் தொடர்ந்து இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. சமிபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட பொழுது செய்தியாளர் ஒருவர் நல்ல செய்தி ஏதாவது இருக்கா தமன்னாவுடன் எப்போது

 

திருமணம் முடித்து கேள்விகள் கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகர் விஜய் வர்மா சீக்கிரமே நல்ல திரைப்படத்தை கொடுக்க கொள்கின்றேன் என்று கூறிவிட்டார். ஆனால், நடிகை தமன்னா எந்த ஒரு தகவலும் இது வரை இணையத்தில் வெளியிட வில்லை…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.