சார் பட் டா பர ம் பரை பட த் தில் வ ரும் இ ந்த நடி கை நி ஜத் தில் யார் தெரி யு மா ..?? அழ கி போ ட்டி முத ல் அறக்க ட்ட ளை வ ரை பலவ ற்றை செ ய்து வ ரும் ந டி கை ..!! இத்த ன நா ளா இது தெ ரி யாம போ ச்சே ..?? வெளி யா ன தகவ லை கண் டு ஷாக் கான ரசி கர் க ள் ..!!

0 70

தமிழ் சினிமா உல கில் பிரபல இயக்கு ன ராக இருப் பவர் தான் பா ரஞ் சித் அவர்க ள் . இவர் அட் டக த்தி என்ற படத்தின் இயக் குன ராக அ றிமுகமா னார் . இந்த படத் தை தொ டர்ந்து மெட்ராஸ் , கபாலி , காலா  போன்ற பட ங்க ளை இயக்கி மக் கள் மத்தி யில் பிரபல மா னார் . மேலும் இவ ரின் இய க்க த்தில் கடந்த ஜூ லை மாதம் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளி யான திரை ப்ப டம் தான் சார் பட்டா பரம் பரை.  இத்தி ரைப் படம் குத் துச் சண்டை விளை  யா ட்டை மைய மாகக் கொ ண்டு உரு வாகி இரு ந்தது .

இந்த படத்தில் பசுபதி ,க லை யரசன், துஷரா விஜ யன் , ஜான் விஜய் , ஜான் கொ க்கன் , ஷபீர் கல்ல ராக்கல் போன்ற பல நடிகர்,  நடிகை கள் நடி த்திரு ந்தனர்.  இத்திரை ப்படத் திற்கு சந்தோஷ் நாராயண ன் இசை அ மைத்தி ருந்தார் . இத்தி ரை ப்படம் வெளி யாகி மக்க ளிடையே மாபெரும் வரவேற் பை பெ ற்றது.மேலும் இந்த பட த்தில் டா டியாக நடித்தவ ருக் கு  ம னைவி யாக நடித் தவர் தான் ந டிகை பி ரிய தர் ஷினி .

இவ ர் தமிழ் சினிமா உலகி ல் குண ச்சித் திர கதாபாத் திரங் களில் நடித்து  வரும்  நடிகை ஆவார்.  சென் னையி ல் பிற ந்த இவர் சென் னை  கலை  மற்றும் கை வி னை கல் லூரி யில் இளங் க லை பட்டம் பெற் றுள்ளா ர் . ஆரம் பத்தில் விள ம்பரப் படங்களில் உத வியா ளரா கவும் , விள ம்பரங் களு க்காக மாடலா கவும் நடித்து வந்தார்.  இ தன் பின் னர் கல்லூ ரியில் படி த்துக் கொ ண்டிருக் கும் போது,

தி ரைப் பட நாடக குழுவில் பல நாட கங்க ளில் முக்கிய வேட ங்க ளில் நடித்தி ருக் கிறார் . அதே  நேரத் தில் தான் இவரு க்கு இயக்குனர் கே பா லச ந்தரின் மேடை நா டகங் களில் நடிக்க வா ய்ப்பு கிடை த்தது . மேலும் இவ ருக்கு சிறு வயதி லிரு ந்தே  சினி மாவில் நடிக்க ஆசை இரு ந்து ள்ளது . இத னால் இய க்கு னர் பால ச்சந்தர் இ யக்கிய மின் பி ம்பங்கள் சீ ரியலில் நடித்து இருந்தார் .

இத ன் பின் னர் ஆ ஸ்தி ரேலியா  சென் ற இவர்  14 ஆ ண்டுகள் அ ங்கேயே  செட்டி லா கிவி ட்டார். இதன் பிறகு  நடிப்ப தற்கா ன சூழல் வந் தவு டன் மீண்டும் இந்தியா  வந்துவி ட்டா ர்.  இதை யடு த்து கடந்த  2015 ஆம் ஆண்டு தமிழ் சினி மாவில் துணை  நடிகை யாக அறி முக மானார் . அந்த வ கையில்  ரெமோ ,அச்சம் என்பது மடமை யடா,  கவண் போன் ற பல  படங்க ளி ல் நடித் து மக்கள்  மத்தியில் பிரப லமா னார் .

இத னை தொ டர்ந்து நேர் கொண் டபார்வை , சார்ப ட்டா  பரம்ப ரை போன் ற படங் களில்  நடித் து வந்தா ர் . தற்போது கூட இவர் ஒரு சில படங்களில் ந டித்து வரு கிறா ர் . அ து மட்டு மில்லா மல் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு புது டெல் லியில்  ந டந்த அழகி போ ட்டியில்  பட்டத் தை வென் றார் . மேலும் இவர் நடிகை மட்டுமி ல்லா மல் பயிற்சி பெ ற்ற நடன  கலை ஞர் மற்றும் சமூ க ஆர்வ லரும் ஆவார் .

அந்த வ கையில் இவர் சரஸ் வதி  கல்வி மற் றும் கலா ச்சார தொ ண்டு நிறு வன த்தின் செ யலா ள ராகவும் இ ருந்து வருகி றார் . இந்த நி றுவன ம் தமிழ் நாட் டில் உள்ள அடித்தட்டு மக்களை முன்னே ற்று ம் முயற் சியில் ஈடுபட்டு வரு கிறது . இதை யடுத் து இவருக்கு வித  விதமான  கேரக்ட ர்கள் மற் றும்  ஸ்ட்ராங் கான கதா பாத்தி ரத்தில் நடி க்க வே ண்டு ம் எ ன்பது ஆசை  என் று கூறி ருந் தார் என்ப து குறிப்பிட த்தக்கது  …

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.