5 ஆண்டுகளாக கோ-மா-வி-ல்… கண் விழித் தது ம் மனைவி செய்த செயலை கண்டு என்ன சொன்னார் தெரியுமா?அ திர்ச்சி சம்பவம்.!

0 313

சீனாவில் நீண்ட 5 ஆண்டு காலம் கோ-மா-வில் இருந்த கணவரை நாளுக்கு 20 மணி நேரம் அக்கறையுடன் கவனித்து வந்த மனைவியிடம், நினைவு திரும்பிய அவர் கூறிய வார்த்தை அனைவரையும் நெ-கி-ழ வைத்துள்ளது.சீனாவின் ஹூபே பிராந்தியத்தில் கு-டி-யி-ரு-ந்-து வரும் Li Zhihua என்பவர் கடந்த 2013 ஆண்டு சாலை வி-ப-த்-தி-ல் சி-க்-கி-யு-ள்-ளா-ர்.இதில் அவரது மூ-ளை-யில் ப- ல-த்-த -கா- ய ம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கோ மா நிலைக்கு சென்றுள்ளார்.மருத்துவர்கள் அவரை கு டி யி ரு ப்  பி ல் வைத்தே அக்கறையுடன் கவனித்து வந்தால் அவர் பி  ழை க் க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ம  ரு த் து வ ம னை யி ல் இருந்து கு-டி-யி-ரு-ப்-பு-க்-கு திரும்பிய அவரை அவரது மனைவி, உறவினர்கள் அனைவரும் பொ-றா-மை-ப்-ப-டு-ம் அளவுக்கு கவனித்துள்ளார்.நாளுக்கு 20 மணி நேரம் தமது கணவரை கவனித்துக் கொண்ட அவர், தினமும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தூ ங்கி ஓய்வெடுத்துள்ளார்.

இந்த நிலையில் தி- டீ-ரெ-ன்-று ஒருநாள் சுய நினைவுக்கு திரும்பிய லீ, தமது 57 வயது மனைவியிடம், உன்னை ம-ன-தா-ர கா- த-லி-க்-கி-றே-ன் என கூறியுள்ளார்.

கோ-மா நிலையில் இருந்து லீ சகஜ நிலைக்கு திரும்புவது மிகவும் க-டி-ன-ம் எனவும், இதே நிலையில் மட்டுமே இனி எஞ்சிய காலம் அவர் இருப்பார் என ம-ரு-த்-து-வ-ர்-க-ள் கூறியுள்ளனர்.

மட்டுமின்றி, அக்கறையுடன் கவனித்தால் சிலவேளை வாய்ப்புகள் ஏற்படலாம் எனவும், இருப்பினும் அது அரிதிலும் அரிது என கூறி கைவிட்டுள்ளனர்.ம-ரு-த்-து-வ-ர்-க-ளி-ன் அந்த கூற்றை பொ ய்யாக்க வேண்டும் என்றே தாம் உழைத்ததாக கூறும் 57 வயதான Zhang Guihuan.

அவர் படுத்திருந்த படுக்கை அருகே இருந்து தாம் இந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட விலகியது இல்லை எனவும்,அவருக்கு பிடித்தமான பாடல்களை இசைக்கவிட்டபடி, அவர் பேசவில்லை என்றாலும், அவருடன் பேசிக் கொண்டே நாட்களை க- ட-த்-தி-ய-தா-க தெரிவித்துள்ளார்.

இதனால் Zhang Guihuan இந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 கிலோ அளவுக்கு உடல் எடை மெலிந்துள்ளார்.சகஜ நிலைக்கு லீ திரும்பினாலும், ம -ரு-த்-து-வ -சி -கி-ச்-சை தேவை என்பதால் தற்போது அவரை ம -ரு-த்-து-வ-ம-னை-யி-ல் சேர்ப்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.