அதிகாரத்தின் பிடியினால் மீண்டும்அழியும் சல்லிக்கட்டு

0 223

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள ஜல்லிக்கட்டு பற்றி ஓர் பார்வை….. ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு நடத்த. பல கட்டுப்பாடுகளை விதித்துபார்த்தனர் ஆனால் அனைவரும் எதிர்த்து ஊர்கட்டுபாட்டுடன் பல ஊர்களில் இனிதே நடைபெற்றது ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் கட்டுப்பாடு என்றபெயரில்நடைபெரும் கொடுமைகள்.

1.ஜல்லிகட்‌டு போட்டி நேரம் குறைப்பு ஏன் இந்த அவலம் மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் பங்குபெறும் போட்டி மாலை 4.30மணிவரை நடைபெற்றதை நாம்மறிவோம் ஆக அரியலூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் 12 மணிக்கு மேல் போட்டிநடத்த அனுமதி இல்லை. இதை கேட்டால் காவல்துறை பதில் டாஸ்மாக் கடை 12 மணிக்கு திறந்துவிடும் .என்னகொடுமை போட்டி நடைபெறும் ஒன்றியத்தில்உள்ளகடைகளை 4மணிவரை மூடி போட்டி நடத்தலாமே

.2.அனைவரையும் முட்டாளாக மற்றும் அதிகாரிகள் தந்திரம் சூப்பர் போட்டி நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுப்பு அதனைத்தொடர்ந்து நாம் கடந்த ஆண்டு போல் நடத்தலாம் என்று நினைத்து காவல்துறை சென்றால் அங்குதான் நம்மை நேராகவும் மறைமுகமாகவும் மிரட்டல் .நாங்கள் வரதேவையில்லை என்றால் போட்டியில் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் நாங்களே பொறுப்பு என 10 நபர்கள் பெயர்கொடுங்கள் என்றவுடன் போட்டியாளர்கள் தயங்க அப்படியெனில் நாங்கள் சொல்வது போல் செய்யுங்கள் என துவங்குகிறது அவர்களின் செயல் போட்டி 12 மணிக்கு மேல் போட்டிநடத்த அனுமதி இல்லை.

போட்டி பாதுகாப்புடன் நடத்த நாங்கள் குறைந்தபட்ச மற்றும் 250 போலிஸ் வருவோம் . அதில் பெறிய கொடுமை 100 மேல் பெண் போலீஸ் ஜல்லிக்கட்டு போட்டியில் இவர்களின் பங்கு என்ன?. மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுப்பு தெரிந்தும் எப்படி போலீஸ் பதுகாப்புதருகிறது அப்படியெனில் ஆட்சியர் நலைபாட்டை தாண்டும் அதிகாரம் காவல்துறை கற்கும் உள்ளதா? இதுதான் சுழ்ச்சியின் உச்சம் போட்டி நடத்தகூடாது என்றால் மீண்டும் மக்கள் போராட துவங்கலாம்.

எனவே ஆட்சியர் அனுமதி மறுப்பு சுட்டிக்காட்டி போலிஸ் நாங்கள் தங்களுடைய ரிஸ்க் போட்டிநடத்துவதாக கூறுகின்றனர்.ஆனால் அவர்களின் என்னமோ முற்றிலும் வேறு நாம் சொல்வதையெஸ்லாம் செய்யமுடியாமல் தானாகவே போட்டி நடத்துவதை கைவிடவேண்டும் இதுதான் அவர்களின் என்னம்.தெறியாமல்தான் சில சந்தேகங்கள் கேட்கிறேன்.

அரசியல் கூட்டங்கள் மாநாடுகள் நடத்தும் தலைவர் களிடம்பாதுகாப்பு அளிக்கும் போலீஸ் காலையில் இட்லி எண்ணிக்கை யுடன் மதியம் இத்தனைநபர்களுக்கு இந்த சாப்பாடு வேண்டும் என்று கூறமுடியுமா.நாங்கள் தமிழககலாச்சாரத்தில் வாழும் மக்கள் நீங்கள் கேட்காமலேயே உணவளிக்கும் தன்மை எங்கள் நிலை .

இதைப்போன்ற சுழ்ச்சியினால் நடைபெறும் அவலம் என்னதெரியுமா போட்டி நடத்தும் பொறுப்பாளரும் கும் மாடு கோண்டுவந்தவர்களுக்கம் இடையேயான மோதல் நன்றாக நடத்தவேண்டும் என்றென்னி சொந்தகாசில் சூனியம்வைத்தது போல் சமைத்த சாப்பாட்டை நினைத்ததை முடித்த சந்தோசத்தில் இனிதே உணவருந்தி விடைபெறுகிறது ஆனால் போட்டி நடத்திய வர்களோ மாடுவளர்த்தவர்களோ, மாடு பிடி வீர்களோ,பார்வையாளர்களோ அனைவரின் உணர்வையும் சாகடிக்கும் போலீஸ் தான் கடமையை செய்ததாக மார்தட்டுகிறது.

நம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் அமர்ந்தவர்களுக்கு இன்னும் சொம்புதூக்கும் நிலை அதைவிட கோடுமை. நாம் அமைதியாகவும் கலாசாரத்துடனும் சுயமரியாதை யுடன்வாழத்தான் இந்த அரசியல் அதிகார அமைப்பு நிலமை என்ன?இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தேவை.ஜல்லிகட்டு பேரவை என்ற ஓர் பேரமைப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் அனைத்து ஊர்களும் ஒன்றினைந்து பெரிய அமைப்பாக மாறினால் மட்டுமே எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியும்.

பீட்டா ஜல்லிக்கட்டு தடைவிதித்தது வென்றோம் காரணம் எதிரியிடம் வெல்வதற்கு திறமைபோதும் ஆனால் தற்போது துரோகிகளை வெள்வது ஒரேவழி ஜல்லிக்கட்டு ஆய்வாளர்கள் அனைவரும் ஒன்றினை வோம்

பதிவு_திரு_அலெக்ஸ்
சவேரியார்பட்டி

You might also like

Leave A Reply

Your email address will not be published.