பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி- இதுவே முதன்முறை பாருங்க ஷாக் ஆகிடுவிங்கே.!!

0 482

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது.இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் முல்லை தனம் மீனா இந்த கதாபாத்திரம் ரொம்பவே எல்லாருக்கும் பிடிக்கும் அந்த வகையில் முல்லை கதாபாத்திரம் ரொம்பவே ஸ்பெசல் குறுகிய காலத்தி பல மக்கள் மனதில் நிரந்தர மான இடத்தை பிடித்துள்ளார் என்னதான் பல புகழ் வீடு கார் வசதி அதிக ரசிகர் குடம் வந்தாலும் இவை நிரந்தரம் இல்லாமல் போகிறது.காதலித்து திருமணம் நடந்து வாழ்க்கை துடங்கிய சித்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெர்யுமா பல நடிகைகள் எத்தனை உயரத்திற்கு வந்தாலும் திருமணம் ஆனா உடன் திரையில் நடிக்க அனுமதி மறுக்கிறது.அந்த வகையில் சித்துக்கு நடந்ததும் ஒன்றுதான் இத்தனை புகழ் வசதி வந்தாலும் அதை அனுபவிக்க.

அவர் இப்போது இல்லை சித்து மறைந்தது பாண்டியன் ஸ்டோருக்கு மட்டும் இழப்பில்லை அவரது ரசிகர்களுக்கும் ஒரு பெரிய இழப்புதான் இந்த நாடகத்திற்கு பாரிய வரவேற்புக்கு சித்து ஒரு முக்கிய காரணம் அப்படினுதான் சொல்லணும். தமிழில் சீரியலுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் ஆனது.

இப்போது என்ன தகவல் என்றால் ஹிந்தியில் இந்த சீரியல் பாண்டியா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ரீமெக் செய்யப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதன்முறை.

அதிலும் இந்த சீரியல் எந்த மொழி ரீமேக்கும் இல்லை என்பது ஸ்பெஷல் விஷயம்.இதோ ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள சீரியலில் புகைப்படம்,

You might also like

Leave A Reply

Your email address will not be published.