ஆன்லைன் கிளாஸ் வேண்டாம் .எனக்கு இதை வாங்கி கொடுங்கள் நான் வளர்ந்து விடுவேன்னு சொன்ன குழந்தை அதை கேட்டு அதிர்ந்து போன தாய் .!!அது என்ன தெரியுமா.?

0 536

குழந்தைகள் பொதுவா ரொம்ப சுட்டித்தனமா இருப்பாங்க அந்தவையில் குழந்தைகளா கலையில குழந்தைல்கல எழுப்பி விடுறதே ஒரு பெரியா போராட்டமா இருக்கும் அதும் அவர்களை சாபிட வைப்பது ஒரு போர் அது எல்லா குழந்தைகளையும் வளர்த்தும் பெற்றவருக்கு  தெரியும் .இந்த போராட்டத்துக்கு அப்புறம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் அதை சமாதனா படுத்தி ஒருவழியா அனுப்பிட்டு இருந்து .அந்நாள் போயி இப்ப அவேங்கலோட குறும்பு சுட்டித்தனம்  ரொம்பவே அதிகம் ஆகியிருக்கு அது என்னனு சொல்லவே தேவை இல்ல கொரோனா வந்ததுல இருந்து பல வீடுகளில் குழந்தைகளா சமாளிக்க முடியாம திணறுவது பெற்றவருக்குதான் தெரியும்.  அதுபோல பல வைரல் வீடியோகள் சமுக வலைதலங்கள் பாத்திருப்போம்.

தன்னுடையா எதிகாலத்தை தானே தீர்மானிக்கும் குழந்தைகள் சொல்லும் கதைகளும் ஒரு வகையான குறும்புத்தனமான சந்தோஷத்தை தரும் அந்த வகையி தன்னுடையா தாய் பள்ளி செல்ல வில்லை வீட்டில் படி என்று கூறியதற்கு இந்த குழந்தை சொல்லும் காரணத்தை பாருங்கள்.தன் தாயிடம் குழந்தை நான் சின்ன பொண்ணு நான் சின்ன கன்னுகுட்டி மேய்த்து தருகிறேன்.

நான் பெரியவள் அன்னதும் மாட்டு   மேக்கறேன்  அப்டின்னு தாய் இடம் கூறினால் குழந்தை. அக்கா ஆன்லைன் கிளஸ் கணனி முலம் என்னுடைய அக்கா   படிப்பது  எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.அந்தநாள நான் படிக்க  விரும்பலனுதன்னுடைய தாயிடம் ரொம்ப பாவமாக கூரிய குழந்தை இந்த வீடியோ சமுக வலைத்தளங்கள் வைரல் ஆகிவருகிறது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.