இனி பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ரா ரோலில் நடிக்க போவது பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை தான்..

0 1,384

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் இடம்பெற்ற கதிர் மற்றும் முல்லையின் ஜோடி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்பட்டது.ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் இதில் நடித்துக்கொண்டிருந்த நடிகை சித்ரா சென்ற வாரம் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டார்.இவரது ம ர ணம் சின்னத்திரையை மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகை சேர்ந்த பலரையும் அ திர் ச்சியில் ஆழ்த்தியது.இவர் இ ற ப்பதற்கு காரணம் ஆனா நபர் அவரது கணவர்தனு அவர் முல்லை கதாபத்திரத்தில் நடித்த முல்லையை இனி நீ திரையுலகில் இருக்ககூடாதுன்னு சொல்ல அவர் இருவருக்கும் சண்டை அதிகம் ஆகி உள்ளது.

இதனால் அவர் இப்படி ஒரு விஷயத்தை செய்து கொண்டார் என்று பலரும் பேசுகின்றனர் மேலும் இவரின் ம ர ண த்திற்கு பின் இந்த முல்லை கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நாங்கள் சீரியல் பார்க்க மாட்டோம் என்று மக்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியத்துவம் வாய்ந்த, முல்லை கதாபாத்திரத்தில், இனி பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை அறிவுமணி { காவியா } நடித்து வருகிறாராம்.ஆம் முதல் நாள் படப்பிடிப்பில் கூட முல்லை போல் நடித்து படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளாராம் காவியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.