கல்யாணத்தில் பெண்ணும், மாப்பிள்ளையும் செய்யும் வேற லெவல் கூத்து… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

0 304

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று திருமணம். அதனால் தான் திருமணத்தின் போது மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் பார்த்து, பார்த்து மெனக்கெட்டு சில விசயங்களைச் செய்கின்றனர்.நல்லநாள் பார்த்து, சுற்றத்தார் அழைத்து நடத்தப்படும் திருமணங்கள் வாழ்வில் மறக்கவே முடியாத சந்தோசங்களில் ஒன்று. அதிலும், திருமணத்து சொந்த,பந்தங்களை திரட்டிக்கொண்டு வருவதும், நண்பர்கள், உறவுகள் வந்திருந்து வாழ்த்துவதும் மறக்க முடியாத நிகழ்வாக அமைகிறது.ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நடக்கும் முக்கியத் திருப்புமுனைகளில் ஒன்றாக திருமணமும் இருக்கிறது. அதனால்தான் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள்.

அதிலும் திருமண வீட்டில் நண்பர்கள் சேர்ந்துவிட்டால் அங்கே நடக்கும் கேலிகளை சொல்லவும் வேண்டுமா? அப்படித்தான் இங்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளன.இதோ இந்த காணொலியில் மணமக்களோடு சேர்ந்து அவர்களது நண்பர்களும் செம கேலி கிண்டல் செய்கின்றனர்.

அது இரண்டரை நிமிட டிக் டாக் வீடியோவாக வந்துள்ளது. இது பார்ப்பவர்களை விழுந்து, விழுந்து சிரிக்கவைக்கிறது. குறித்த வீடியோ இதோ…நீங்களும் பார்த்து மகிழுங்கள். அதிலும் திருமண மேடை என்றே பார்க்காமல் பெண், மாப்பிள்ளையை கதறக், கதற கேலி செய்கின்றனர். குறித்த வீடியோ இணைப்பு இதோ.

You might also like

Leave A Reply

Your email address will not be published.