தமிழர்கள் தூக்கி எறியும் குப்பையில் இத்தனை நன்மைகளா…? த யவுசெஞ்சு இனியும் இந்த த வறை செ ய்யாதீர்கள்.!

0 119

உங்களது சருமத்தை அழகுப்படுத்துவதற்காக நீங்கள் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டு இருப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்கு அதிகமாக பலன் கொடுக்கவில்லை என்பது போல நீங்கள் உணரலாம்.இதற்கு காரணம் நீங்கள் அந்த பொருளை முறையாக பயன்படுத்தவில்லை என்பது தான். எந்த ஒரு பொருளையும் நீங்கள் முறையாக பயன்படுத்தினால், மிகச்சிறந்த பலனை பெருவது என்பது உறுதி… பேசியல் செய்ய வேண்டும் என்று நீங்கள் பார்லருக்கு செல்ல பல காரணங்கள் உள்ளன.முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், பருக்கள் விட்டு சென்ற த ழும்புகள், முகத்தில் உள்ள வெள்ளை புள்ளிகள் போன்றவற்றை போக்கவும், முகத்திற்கு புதுப்பொலிவு தருவதற்காகவும் தான் இருக்கும்.

ஆனால் நீங்கள் பேசியல் செய்வதற்கு நிகரான பலன் ஒரே மாஸ்க்கில் கிடைக்கும் என்றால் நீங்கள் அந்த மாஸ்க்கை பயன்படுத்த யோசிப்பீர்களா என்ன… இந்த பகுதியில் சருமத்திற்கு அதிக பலன்களை தரக்கூடிய கரித்தூள் பேஸ் மாஸ்க்கை பற்றி காணலாம்.

பொதுவாக நீங்கள் பாவித்தவுடன் தூ க்கி வீசும் தேங்காய் ஓட்டில் இருந்து கரித்தூள் தயாரிக்கலாம். இது பல வழிகளில் உதவும்.

கரித்தூள்

கரித்தூள் பழங்காலமாகவே இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் நீங்கள் கூட கரித்தூளைக் கொண்டு பல் துலக்குவது பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையில் இந்த கரித்தூள் உங்களது பற்களை வெண்மையாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

கரித்தூளை கொண்டு பற்களை மட்டுமல்ல, உங்களது முகத்தில் உள்ள பருக்கள், த ழும்புகள், வெள்ளை பருக்கள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் இது உதவுகிறது.

இதனை ஒரு முறை டிரை செய்து பார்த்தால் நீங்கள் இது உங்களது முகத்தில் செய்யும் மா யத்தை கண்டு மீண்டும் மீண்டும் டிரை செய்ய ஆசை கொள்வீர்கள்.

சரும பாதுக்காப்பில்

கரித்தூள் சரும பாதுகாப்பில் மிக அதிக பங்கு வகிக்கிறது. கரித்தூள் பல அழகு சாதன பொருட்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இது உங்களது முகத்தில் உள்ள தீ ங்கு வி ளைவிக்கும் கெ மிக்கல்களால் ஆன அனைத்து வகையான மாசுக்களையும் உறிஞ்சி எடுத்து உங்களது முகத்திற்கு ஒளிரும் ஒளியை தருகிறது.

தயார் செய்யும் முறை

கரித்தூளை எப்படி தயார் செய்வது என்பது பற்றி முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். கரித்தூளை நீங்கள் முக்கியமாக தேங்காய் ஓட்டை நன்றாக எரித்து அதன் கரியை எடுத்துக் கொள்ளலாம்.

அல்லது ஏதேனும் ஒரு மூலிகை சார்ந்த மரத்துண்டுகளை எடுத்து எ ரித்து அதன் கரித்துண்டுகளை எடுத்துக் கொள்ள் வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.