Female Chorus : Why is it that
I always want to be around you
Male Chorus : Pam pam pam pam
Papapam…
Pam pam pam pam
Papapam…
Female Chorus : Everything single thought
I had now is about you
Male Chorus : Pam pam pam pam
Papapam…
Pam pam pam pam
Papapam…
Female Chorus : You are mine
You are mine
You are the apple of my heart
You are mine
You are mine
You are the apple of my heart
Wa wa wa wa…
Female : Ithu naana ithu naana
Ennai naanae rasiththena
Mei thaana ..mei thaana
Naan meendum piranthena
Kannaalan vantha neram
Naan kaattraai karainthena
En vaazhvil niram illai
Avan vannam serththaana
Ho… oo ooo
Female : Ithu naana ithu naana
Ennai naanae rasiththena
Aaa…..aaa….aaa…..
Chorus : Wow wow wow…
Female : Aaaa….aaa…..aaa…..aaa….
Chorus : Wow wow wow….
Female : Enn vaanil merkkae pona
Megam ondru
Meendum vanthu sernthathae
En kaattil vellam potta
Vellam vanthu
Verai thedi paainthathae
Female : Paarvaiyil inimel
Poo pooppen
Sparisaththinaalae
Kaai kaaippen
Female : En aasai kanavae
Enai aalum thimirae
Un kaiyin neelam
Kaalin uruthi
Maarbin romam
Manmatha machcham
Thanithaniyae… rasikkavidu
Thavanaiyilae… thudikkavidu
Female : Ithu naana ithu naana
Chorus : You are mine
You are mine
You are the apple of my heart
Female : Ennai naanae rasiththena
Chorus : You are mine
You are mine
You are the apple of my heart
Female : Vaa daa va ottrai kattil
Nochchai thalaianai
Ottikondu seruven
Vaa daa va
Kattrai koonthalai
Unthan iduppil
Kattikondu thoonguven
Female : Samaithathai tharuven
Rusi vilanga
Samainthathi tharuven
Pasi adanga
Female : En thennan kulamae
Dhinam thullum anilae
En thennan kulamae
Thullum anilae
Kattil melae rettai vaalae
Udal valarththen
Enakkaaga
Uyir valarththen
Unakkaaga
Female : Ithu naana ithu naana
Ennai naanae rasiththena
Mei thaana ..mei thaana
Naan meendum piranthena
Kannaalan vantha neram
Naan kaattraai karainthena
En vaazhvil niram illai
Avan vannam serththaana
Ho… oo ooo
Female : Ithu naana ithu naana
Chorus : You are mine
You are mine
You are the apple of my heart
Female : Ennai naanae rasiththena
Chorus : You are mine
You are mine
You are the apple of my heart
Chorus : {You are mine
You are mine
You are the apple of my heart} (4)
பெண் குழு : Why is it that
I always want to be around you
ஆண் குழு : பம் பம் பம் பம்
பபபம்…..
பம் பம் பம் பம்
பபபம்…..
பெண் குழு : Everything single thought
I had now is about you
ஆண் குழு : பம் பம் பம் பம்
பபபம்…..
பம் பம் பம் பம்
பபபம்…..
பெண் குழு : You are mine
You are mine
You are the apple of my heart
You are mine
You are mine
You are the apple of my heart
Wa wa wa wa…
பெண் : இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா
மெய் தானா…மெய்தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறமில்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஹோ….ஓ….ஓஒ….
பெண் : இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா
ஆஅ…..ஆஅ…..ஆஅ….
குழு : வாவ் வாவ் வாவ்…..
பெண் : ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ….
குழு : வாவ் வாவ் வாவ்…..
பெண் : என் வானில் மேற்கே போன
மேகம் ஒன்று
மீண்டும் வந்து சேர்ந்ததே
என் காட்டில் வெள்ளம் போட்ட
வெள்ளம் வந்து
வேரை தேடி பாய்ந்ததே
பெண் : பார்வையில் இனிமேல்
பூப் பூப்பேன்
ஸ்பரிசத்தினாலே
காய் காய்ப்பேன்
பெண் : என் ஆசை கனவே
எனை ஆளும் திமிரே
உன் கையின் நீளம்
காலின் உறுதி
மார்பின் ரோமம்
மன்மத மச்சம்
தனித்தனியே….ரசிக்க விடு
தவணையிலே….துடிக்க விடு
பெண் : இது நானா இது நானா
குழு : You are mine
You are mine
You are the apple of my heart
பெண் : என்னை நானே ரசித்தேனா
குழு : You are mine
You are mine
You are the apple of my heart
பெண் : வாடா வா ஒற்றைக் கட்டில்
ஒற்றைக் தலையணை
ஒட்டிக்கொண்டே சேருவேன்
வாடா வா கற்றைக் கூந்தலை
உந்தன் இடுப்பில்
கட்டிக்கொண்டே தூங்குவேன்
பெண் : சமைத்ததைத் தருவேன்
ருசி விளங்க
சமைந்ததைத் தருவேன்
பசி அடங்க
பெண் : என் தென்னங்குளமே
தினம் துள்ளும் அணிலே
என் தென்னங்குளமே
துள்ளும் அணிலே
கட்டில் மேலே ரெட்டை வாலே
உடல் வளர்த்தேன்
எனக்காக
உயிர் வளர்த்தேன்
உனக்காக
பெண் : இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா
மெய் தானா…மெய்தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறமில்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஹோ….ஓ….ஓஒ….
பெண் : இது நானா இது நானா
குழு : You are mine
You are mine
You are the apple of my heart
பெண் : என்னை நானே ரசித்தேனா
குழு : You are mine
You are mine
You are the apple of my heart
குழு : {You are mine
You are mine
You are the apple of my heart} (4)