Kunguma Poove Lyrics

Music: Yuvan Shankar Raja Lyricist: Pa.Vijay Singers: Ranjith and Chinmayi
Spread the love and lyrics.

Chorus : Sivakka sivakka
Paatu selai
Sirika sirika nikkuthae
Jolika jolika mana maalai
Manasa serthu vekkuthae

Male : Kunguma poovae
Manjal nilavae
Kaadhalin kanavae
Thriumana uravae

Chorus : Mottuvitta manasukul
Ullaasa vedi vedichachu
Pancha varna kuyilukku
Oh antha vaanvilum kedachachu

Female : Itham oru kaiyil
Sugam oru kaiyil
Naduvilae thangai ullathil
Per anandham

Male : Pirivoru kannil
Uravoru kannil
Irandilum annan nenjam thaan
Mella thadumaarum

Chorus : Mottuvitta manasukul
Ullaasa vedi vedichachu
Pancha varna kuyilukku
Oh antha vaanvilum kedachachu

Chorus : Sivakka sivakka
Paatu selai
Sirika sirika nikkuthae
Jolika jolika mana maalai
Manasa serthu vekkuthae
Hei hei hei

Male : Deivangal vaazhthumae
Unnai indraikku
Female : Sonthangal soozhavae
Sendraai medaikku

Male : Annandhaan asaiyaai
Seitha pon silaiyae
Female : Mangalyam soodinal
Neeyum devadhaiyae

Male : Nalai nee veroru illathil
Sevaigal seiyum nerathil
Female : Ethanai inba sumaigal
Thondrum nenjathil

Male : Kaarthigai deepam manamaga
Female : Maargazhi kolam mugamaga
Male : Nee oru illa thaarasi aagum
Naalaga ohooo ooo

Male : Kunguma poovae
Manjal nilavae
Kaadhalin kanavae
Thriumana uravae

Chorus : Mottuvitta manasukul
Ullaasa vedi vedichachu
Pancha varna kuyilukku
Oh antha vaanvilum kedachachu

Chorus : Nana na na nana nana naa
Nana na na nana nana naa
Nana na na nana nana naa
Nana na na nana nana naa

Male : Paasathin mazhaiyilae
Nanainthaai ithanai naal
Female : Muthathin kalaiyilae
Nanaiyum thirumana naal

Male : Aasaigal aadaiyai thaandi
Varum nerum
Female : Aanmaganin kobangal
Unnai thodum nerum

Male : Naalai un vayitril poo pookum
Athuvum oru aanaai irunthaalae
Female : Mamanin madiyil thoongi
Maganaai vaazhathaa

Male : Annanin magalum vanthaalae
Female : Athai un maganai kettalae
Male : Innoru jenmathukkum
Sondham thondraatha hoo ooo

Male : Kunguma poovae
Manjal nilavae
Kaadhalin kanavae
Thriumana uravae

Chorus : Mottuvitta manasukul
Ullaasa vedi vedichachu
Pancha varna kuyilukku
Oh antha vaanvilum kedachachu

Chorus : Sivakka sivakka
Paatu selai
Sirika sirika nikkuthae
Jolika jolika mana maalai
Manasa serthu vekkuthae

 

 

குழு : சிவக்க சிவக்க பட்டு சேலை
சிரிக்க சிரிக்க நிக்குதே
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை
மனசு சேத்து வைக்குதே

ஆண் : குங்கும பூவே
மஞ்சள் நிலாவே
காதலின் கனவே திருமண உறவே

குழு : மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு

பெண் : இதம் ஒரு கையில்
சுகம் ஒரு கையில்
நடுவிலே தங்கை உள்ளத்தில்
பேரானந்தம்

ஆண் : பிரிவொரு கண்ணில்
உறவொரு கண்ணில்
இரண்டிலும் அண்ணன்
நெஞ்சம்தான் மெல்ல தடுமாறும்

குழு : மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு

குழு : சிவக்க சிவக்க பட்டு சேலை
சிரிக்க சிரிக்க நிக்குதே ஹேய்
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை
மனசு சேத்து வைக்குதே
ஹேய் ஹேய் ஹேய்

குழு : ஊ……ஊ…… ஊ……ஊ….
ஊ……ஊ…. ஊ……ஊ…. ஊ……ஊ….

ஆண் : தெய்வங்கள் வாழ்த்துமே
உன்னைதான் இன்றைக்கு
பெண் : சொந்தங்கள் சூழவே
சென்றாய் மேடைக்கு

ஆண் : அண்ணன்தான் ஆசையாய்
செய்த பொன் சிலையே
பெண் : மாங்கல்யம் சூடினால்
நீயும் தேவதையே

ஆண் : நாளை நீ வேறொரு இல்லத்தில்
சேவைகள் செய்யும் நேரத்தில்
பெண் : எத்தனை இன்ப சுமைகள்
தோன்றும் நெஞ்சத்தில்…..

ஆண் : கார்த்திகை தீபம் மனமாக
பெண் : மார்கழி கோலம் முகமாக
ஆண் : நீ ஒரு இல்ல தரசி
ஆகும் நாளாக…ஓ ஹோ…..

ஆண் : குங்கும பூவே
மஞ்சள் நிலாவே
காதலின் கனவே திருமண உறவே

குழு : மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு

ஆண் : பாசத்தின் மழையிலே
நனைந்தாய் இந்தனை நாள்
பெண் : முத்தத்தின் கலையிலே
நனையும் திருமண நாள்

ஆண் : ஆசைகள் ஆடையை
தாண்டி வரும் நேரம்
பெண் : ஆண்மகனில் பார்வைகள்
உன்னை தொடும் நேரம்

குழு : சிவக்க சிவக்க பட்டு சேலை
சிரிக்க சிரிக்க நிக்குதே
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை
மனசு சேத்து வைக்குதே

ஆண் : நாளை உன் வயிற்றில் பூ பூக்கும்
அதுவும் ஒரு ஆணாய் இருந்தாலே
பெண் : மாமனின் மடியில்
தூங்கி மகனாய் வாழாதா….

ஆண் : அண்ணனின் மகளும் வந்தாலே
பெண் : அத்தையும் உன் மகனை கேட்டாலே
ஆண் : இன்னொரு ஜென்மத்துக்கும்
சொந்தம் தோன்றாதா ஓ ஹோ……

ஆண் : குங்கும பூவே
மஞ்சள் நிலாவே
காதலின் கனவே திருமண உறவே

குழு : மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *