Chorus : Dai dai dai dai
Chorus : Dai
Male : Namma melam edudaa..
Chorus : Dai
Male : Sema thaalam adidaa..
Chorus : Dai
Male : Sengaatha pudidaa..
Chorus : Dai
Male : Enna kavalai vidudaa..
Male : Vatta vatta vatta
Ulagam vadaa
Thatta thatta thatta
Thirakum dhaan daa
Patta patta patta
Kilappi podaa
Yetta yetta yetta
Vaanamdhaandaa
Chorus : Dai
Male : Namma melam edudaa..
Chorus : Dai
Male : Sema thaalam adidaa..
Chorus : Dai
Male : Sengaatha pudidaa..
Chorus : Dai
Male : Enna kavalai vidudaa..
Male : Enakkae enna pathi
Kavalai illa nanba
Enna purinjikathaan
Neeyum vandha nanba..
Male : Moonu vela soru
Vayathukkaaga
Ayul varai natpu
Manasukkaaga
Male : Engirundho engirundho
Vandha oru sondham
Unna vitta unna vitta
Illa vera bandham
Chorus : Aadi aadi paarthum enna
Aaradidhaan mitcham
Aanadhellaam aagattumdaa
Ennathukku accham
Chorus : Dai
Male : Namma melam edudaa..
Chorus : Dai
Male : Sema thaalam adidaa..
Chorus : Dai
Male : Sengaatha pudidaa..
Chorus : Dai
Male : Enna kavalai vidudaa..
Male : Nannan na na
Nana nan nana
Nannan na na
Nana nan nana
Male : Na na naa na
Thananan thananan thananan nana
Na na naa na
Thananan thananan thananan nana
Male : Vaadaa endru solla
Uravum undu vadaa
Poda endru thalla
Urimai undu podaa
Male : Aasthikaaga serum
Sondham undu
Asthi varai serum
Bandham idhu
Male : Nenjukulla nenjukulla
Ulladhu oru ooru
Oorukuthaan oorukuthaan
Nanban endru peru
Chorus : Manuasukulla manasukulla
Oodudhu oru thaeru
Andha thaerukkuthaan thaerukkuthaan
Natpu endru peru
Chorus : Dai
Male : Namma melam edudaa..
Chorus : Dai
Male : Sema thaalam adidaa..
Chorus : Dai
Male : Sengaatha pudidaa..
Chorus : Dai
Male : Enna kavalai vidudaa..
Male & Chorus : Vatta vatta vatta
Ulagam vadaa
Thatta thatta thatta
Thirakum dhaan daa
Patta patta patta
Kilappi podaa
Yetta yetta yetta
Vaanamdhaandaa
Chorus : Dai
Male : Namma melam edudaa..
Chorus : Dai
Male : Sema thaalam adidaa..
Chorus : Dai
Male : Sengaatha pudidaa..
Chorus : Dai
Male : Enna kavalai vidudaa..
குழு : டேய்…..டேய்……டேய்…….
டேய்…..டேய்……டேய்…..
குழு : டேய்
ஆண் : நம்ம மேளம் எடுடா
குழு : டேய்
ஆண் : நம்ம தாளம் அடிடா
குழு : டேய்
ஆண் : செங்காத்தப் புடிடா
குழு : டேய்
ஆண் : என்ன கவலை விடுடா
ஆண் : வட்ட வட்ட வட்ட உலகம் வாடா
தட்ட தட்ட தட்ட தெறக்குந்தான்டா
பட்ட பட்ட பட்ட கெளப்பிப் போடா
எட்ட எட்ட எட்ட வானந்தாடா
குழு : டேய்
ஆண் : நம்ம மேளம் எடுடா
குழு : டேய்
ஆண் : நம்ம தாளம் அடிடா
குழு : டேய்
ஆண் : செங்காத்தப் புடிடா
குழு : டேய்
ஆண் : என்ன கவலை விடுடா
ஆண் : எனக்கே என்னப்பத்தி
கவல இல்ல நண்பா
என்ன புருஞ்சுக்கத்தான்
நீயும் வந்த அன்பா
ஆண் : மூணு வேளை சோறு வயத்துக்காக
ஆயுள் வரை நட்பு மனசுக்காக
எங்கிருந்தோ எங்கிருந்தோ
வந்த ஒரு சொந்தம்
உன்ன விட்டா உன்ன விட்டா
இல்ல வேற பந்தம்
குழு : ஆடி ஆடி பார்த்தும் என்ன
ஆறடிதான் மிச்சம்
ஆனதெல்லாம் ஆகட்டும்டா
என்னத்துக்கு அச்சம்
குழு : டேய்
ஆண் : நம்ம மேளம் எடுடா
குழு : டேய்
ஆண் : நம்ம தாளம் அடிடா
குழு : டேய்
ஆண் : செங்காத்தப் புடிடா
குழு : டேய்
ஆண் : என்ன கவலை விடுடா
குழு : ………………..
ஆண் : வாடா என்று சொல்ல
உறவும் உண்டு வாடா
போடா என்று தள்ள
உரிமை உண்டு போடா
ஆஸ்திக்காக சேரும் சொந்தம் உண்டு
அஸ்தி வரை சேரும் பந்தம் இது
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
உள்ளதொரு ஊரு
ஊருக்குத்தான் ஊருக்குத்தான்
நண்பன் என்று பேரு
குழு : மனசுக்குள்ள மனசுக்குள்ள
ஓடுதொரு தேரு
அந்த தேருக்குத்தான் தேருக்குத்தான்
நட்பு என்று பேரு
குழு : டேய்
ஆண் : நம்ம மேளம் எடுடா
குழு : டேய்
ஆண் : நம்ம தாளம் அடிடா
குழு : டேய்
ஆண் : செங்காத்தப் புடிடா
குழு : டேய்
ஆண் : என்ன கவலை விடுடா
ஆண் மற்றும் குழு : வட்ட வட்ட வட்ட உலகம் வாடா
தட்ட தட்ட தட்ட தெறக்குந்தான்டா
பட்ட பட்ட பட்ட கெளப்பிப் போடா
எட்ட எட்ட எட்ட வானந்தாடா
குழு : டேய்
ஆண் : நம்ம மேளம் எடுடா
குழு : டேய்
ஆண் : நம்ம தாளம் அடிடா
குழு : டேய்
ஆண் : செங்காத்தப் புடிடா
குழு : டேய்
ஆண் : என்ன கவலை விடுடா