Female : En kaadhal unnai chera
Endru varum andha nodi
Andha nodi ennai pola
Poopookkum indha chedi
Female : Ididikkum megam ellaam
Imai thudikkum osai thaanae
Chedi valarkkum pookal ellaam
Thuthudikkum aasai thaanae
Female : Andha nodi endha nodi
Andha nodi indha nodi
Andha nodi endha nodi
Andha nodi
பெண் : என் காதல் உன்னை சேர
என்று வரும் அந்த நொடி
அந்த நொடி என்னை போல
பூ பூக்கும் இந்த செடி
பெண் : இடிஇடிக்கும் மேகம் எல்லாம்
இமை துடிக்கும் ஓசை தானே
செடி வளர்க்கும் பூக்கள் எல்லாம்
துடிதுடிக்கும் ஆசை தானே
பெண் : அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி இந்த நொடி
அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி
Please follow and like us: