Male : Unnai thotta urchagathil
Vinnai thottu mannil vanthen
Thottu kondathu kanava kanava
Vittu sendrathu nenava nenava
Male : Idhukkum munbae santhithomaa..
Sollu sollu sollu sollu
Irantha poluthu pirivu uttromaa
Sollu sollu sollu sollu
Male : Ennai polae vali kandaaya
Idhayam rendaai sitharundaaya
Ittru pogum uyir kandaayaa
Pennin kaadhal valiyil inbam
Aanin kaadhal piravi thunbam
Female : Haa….aaa…..
Whistling : ………………………….
Male : Neeyum naanum ondru ondru
Nenjum nenjum kudum endru
Kaadhal theivam kattril sonnathae
Male : Puruvum rendum muttikolla
Paravum rendum kattikolla
Santharppangal thaanaai vanthathae
Male : Oh……..
Nee ennai eppadi arivaai
Naan unnai eppadi ariven
Sandhithu pirinthomaa…
Male : Alaiyodu eriyum pookal
Karaiyodu varuthal pola
Meendum naam inaithomaa….
Male : Un kalla kangalaal
Uyir kothi kudithaai
Un nenjin pallathil
Yen kaadhal maraithaai
Male : Ennai polae vali kandaaya
Idhayam rendaai sitharundaaya
Ittru pogum uyir kandaayaa
Pennin kaadhal valiyil inbam
Aanin kaadhal piravi thunbam
Claps : …………………………………
Male : Pennae undhan nenjil nenjil
Kaadhal ethum illai endraal
Ennai naanae mottai kattuven
Male : Thondaivarayil kaadhal vaithu
Konjam kuda illai endraal
Satchikaaga yarai theduven
Male : Oh…….
Kaatrodu pogum megam
Engae thaan selum endru
Yarukkum therivadhillai
Male : Anggara kanni pennin
Andraada kudivum enna
Aanukku purivadhillai
Male : Oru eetti eduthu
En nenjil sethukku
Un perai sollumae
Athil ulla ezhuthu
Male : Ennai polae vali kandaaya
Idhayam rendaai sitharundaaya
Ittru pogum uyir kandaayaa
Pennin kaadhal valiyil inbam
Aanin kaadhal piravi thunbam
Whistling : ……………………………..
Male : Unnai thotta urchagathil
Vinnai thottu mannil vanthen
Thottu kondathu kanava kanava
Vittu sendrathu nenava nenava
Male : Idhukkum munbae santhithomaa..
Sollu sollu sollu sollu
Irantha poluthu pirivu uttromaa
Sollu sollu sollu sollu
Male : Ennai polae vali kandaaya
Idhayam rendaai sitharundaaya
Ittru pogum uyir kandaayaa
Pennin kaadhal valiyil inbam
Aanin kaadhal piravi thunbam
Female : Haa….aaa…..
Whistling : ………………………….
ஆண் : உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்
தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நினைவா நினைவா
ஆண் : இதுக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
இறந்த பொழுது பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
ஆண் : என்னை போலே வலி கண்டாயா
இதயம் ரெண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வழியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்
பெண் : ஹா….ஆஅ…..
விசில் : ……………………………
ஆண் : நீயும் நானும் ஒன்று ஒன்று
நெஞ்சும் நெஞ்சும் கூடும் என்று
காதல் தெய்வம் காற்றில் சொன்னதே
ஆண் : புருவம் ரெண்டும் முட்டிக்கொள்ள
பருவம் ரெண்டும் கட்டிக்கொள்ள
சந்தர்ப்பங்கள் தானாய் வந்ததே
ஆண் : ஓ….
நீ என்னை எப்படி அறிவாய்
நான் உன்னை எப்படி அறிவேன்
சந்தித்து பிரிந்தோமா….
ஆண் : அலையோடு எரியும் பூக்கள்
கரையோடு வருதல் போல
மீண்டும் நாம் இணைந்தோமா….
ஆண் : உன் கள்ள கண்களால்
உயிர் கொத்தி குடித்தாய்
உன் நெஞ்சின் பள்ளத்தில்
ஏன் காதல் மறைத்தாய்
ஆண் : என்னை போலே வலி கண்டாயா
இதயம் ரெண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வழியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்
கைதட்டல்கள் : ……………………….
ஆண் : பெண்ணே உந்தன் நெஞ்சில் நெஞ்சில்
காதல் ஏதும் இல்லை என்றால்
என்னை நானே மூட்டை கட்டுவேன்
ஆண் : தொண்டைவரையில் காதல் வைத்து
கொஞ்சம் கூட இல்லை என்றால்
சாட்சிக்காக யாரை தேடுவேன்
ஆண் : ஓ….
காற்றோடு போகும் மேகம்
எங்கேதான் செல்லும் என்று
யாருக்கும் தெரிவதில்லை
ஆண் : அகங்கார கன்னி பெண்ணின்
அன்றாட குடிவும் என்ன
ஆணுக்கு புரிவதில்லை
ஆண் : ஒரு ஈட்டி எடுத்து
என் நெஞ்சில் செதுக்கு
உன் பேரை சொல்லுமே
அதில் உள்ளே எழுது
ஆண் : என்னை போலே வலி கண்டாயா
இதயம் ரெண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வழியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்
விசில் : …………………………..
ஆண் : உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்
தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நினைவா நினைவா
ஆண் : இதுக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
இறந்த பொழுது பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
ஆண் : என்னை போலே வலி கண்டாயா
இதயம் ரெண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வழியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்
பெண் : ஹா….ஆஅ…..
விசில் : ……………………………