Male : Kaadhal suthudhae ennai suthudhae
Kangal suthudhae unnai suthudhae
Female chorus : ………………………..
Male : Oo hoo kaadhal suthudhae ennai suthudhae
Kangal suthudhae unnai suthudhae
Male : Iravai nila suthudhae ..ae
Idhayam oor suthudhae
Theivam kovil suthudhae unnalae
Thalaimel boomi suthudhae
Male : Pennae nee pennae nee
Male : Pennae nee paarkum paarvaiyil
Pesum vaarthaiyil vaanam mannil suthudhae
Ayyo ezhu vannathil poovai kandathaal
Yeno thalai suthudhae
Female chorus : …………………………
Male : Mounamaai unnai naanae manapaadam seigindren
Female : Theendalil inbam kandu thindaadi thudikindren
Male : Puthagam naduvae pugaipadam nee
Female : Vaarathil ezhu naal vidumurai nee
Male : Innoru vaanamaai irupoma
Female : Boomiyai thaandidhaan parapoma
Female : Thaara thaarara thaara thaarara
Kaadhal thaarara thannana
Male : Thaana naanana thaana naanana
Nana nananananaa
Female chorus : ………………………………….
Female : Muthathai kadanaai ketkum muthazhali ivandhaano
Male : Vetkathai maranthu vantha virunthaali ival dhaano
Female : Vaaliba udalil vasikindren
Male : Punnagai mugathai rasikindren
Female : Kaadhalil ellaikul parakindren
Male : Meendum naan indrae pirakindren
Female : Paarkum paarvaiyil pesum vaarthaiyil
Vaanam mella suthudhae
Male : Ezhu vannathil poovai kandathaal
Yeno thalai suthudhae
Female : Aa haa kaadhal suthudhae ennai suthudhae
Kangal suthudhae unnai suthudhae
Female : En iravai nila suthudhae ..ae
Idhayam oor suthudhae
Theivam kovil suthudhae unnalae
Thalaimel boomi suthudhae
Female : Anbae nee anbae nee
Male : Pennae nee paarkum paarvaiyil
Pesum vaarthaiyil vaanam mannil suthudhae
Ayyo ezhu vannathil poovai kandathaal
Yeno thalai suthudhae
ஆண் : காதல் சுத்துதே
என்னை சுத்துதே கண்கள்
சுத்துதே உன்னை சுத்துதே
பெண்குழு : ……………………….
ஆண் : ஓ ஹோ காதல்
சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை
சுத்துதே
ஆண் : இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே தெய்வம்
கோவில் சுத்துதே உன்னாலே
தலைமேல் பூமி சுத்துதே
ஆண் : பெண்ணே நீ
பெண்ணே நீ
ஆண் : பெண்ணே நீ பார்க்கும்
பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மண்ணில் சுத்துதே ஐயோ
ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால்
ஏனோ தலை சுத்துதே
பெண்குழு : ……………………….
ஆண் : மௌனமாய் உன்னை
நானே மனப்பாடம்
செய்கின்றேன்
பெண் : தீண்டலில் இன்பம்
கண்டு திண்டாடி
துடிக்கின்றேன்
ஆண் : புத்தகம் நடுவே
புகைப்படம் நீ
பெண் : வாரத்தில் ஏழு
நாள் விடுமுறை நீ
ஆண் : இன்னொரு
வானமாய் இருப்போமா
பெண் : பூமியை தாண்டி
தான் பறப்போமா
பெண் : தார தாரரா தார
தாரரா காதல் தாரரா
தன்னானா
ஆண் : …………………….
பெண்குழு : ………………….
பெண் : முத்தத்தை கடனாய்
கேட்கும் முதலாளி இவன்
தானோ
ஆண் : வெட்கத்தை மறந்து
வந்த விருந்தாளி இவள்
தானோ
பெண் : வாலிப உடலில்
வசிக்கின்றேன்
ஆண் : புன்னகை
முகத்தை ரசிகின்றேன்
பெண் : காதலில்
எல்லைக்குள் பறக்கின்றேன்
ஆண் : மீண்டும் நான்
இன்றே பிறக்கின்றேன்
பெண் : பார்க்கும் பார்வையில்
பேசும் வார்த்தையில் வானம்
மெல்ல சுத்துதே
ஆண் : ஏழு வண்ணத்தில்
பூவை கண்டதால் ஏனோ
தலை சுத்துதே
பெண் : ஆஹா காதல்
சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை
சுத்துதே
பெண் : என் இரவை நிலா
சுத்துதே இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே
உன்னாலே தலைமேல்
பூமி சுத்துதே
பெண் : அன்பே நீ
அன்பே நீ
ஆண் : பெண்ணே நீ பார்க்கும்
பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மண்ணில் சுத்துதே ஐயோ
ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால்
ஏனோ தலை சுத்துதே