ஆண் : ஹேய் உண்டி வில்லை
கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன்
அல்லே துல்லா லே
பெண் : புளியங்காய உதட்டில் வச்ச
புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச
அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் உண்டி வில்லை
கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன்
அல்லே துல்லா லே
பெண் : ஹேய் புளியங்காய உதட்டில் வச்ச
புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச
அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் ஊசி வெடி சிரிப்பில் வச்ச
அல்லே துல்லா லே
ஊரு கண்ண வயசில் வச்ச
அல்லே துல்லா லே
பெண் : பனை வெல்லத்த சிரிப்பில் வச்ச
அல்லே துல்லா லே
பால் கொடத்த அடுப்பில் வச்ச
அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் உண்டி வில்லை
கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன்
அல்லே துல்லா லே
பெண் : புளியங்காய உதட்டில் வச்ச
புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச
அல்லே துல்லா லே
குழு : பூம்……பூம்…….பூம்………பூம்……..
ஆண் : கிட்ட வந்தா ஒட்டிக்குவேன்
ஒட்ட வந்தா முட்டிக்குவேன்
முட்ட வந்தா நட்டுக்குவேன்
நட்டுக்குவேன்
பெண் : ஹேய் அச்சம் வந்தா ஒத்திக்குவேன்
ஆசை வந்தா ஒதுக்குவேன்
பத்த வச்சா பத்திக்குவேன்
பத்திக்குவேன்
ஆண் : ஹேய் கண்ணை வைக்க அவசரம்
கைய வைக்க அவசரம்
கட்டழகிய பாத்துபுட்டா
கவுந்தடிக்க அவசரம்
பெண் : முத்தம் இட அவசரம்
மூச்செடுக்க அவசரம்
முத்தழகா உன்ன கண்டா
முறுக்கேற அவசரம்
ஆண் : ஓரங்கட்டி பாக்கனுமே
அல்லே துல்லா லே
சாரங்கட்டி சேர்க்கனுமே
அல்லே துல்லா லே
பெண் : தாலி கட்டி என்னைத்தான்
அல்லே துல்லா லே
தூளி கட்டி தூக்கிட்டு போ
அல்லே துல்லா லே
ஆண் : அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : உண்டி வில்லை
கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன்
அல்லே துல்லா லே
பெண் : புளியங்காய உதட்டில் வச்ச
புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச
அல்லே துல்லா லே
பெண் : மச்சம் கொடு ஒட்டிக்கிறேன்
கண்ண கொடு ஒரசிக்கிறேன்
காத கொடு கடிச்சிக்கிறேன்
கட்டிக்கிறேன்
ஆண் : முத்தம் கொடு பிச்சிகிறேன்
மூஞ்சி கொடு தேச்சிக்கிறேன்
மொத்தம் கொடு வச்சிக்கிறேன்
தச்சிக்கிறேன்
பெண் : ஹேய் சும்மா சும்மா சுண்டுற
சுளுக்கி போட்டு நெண்டுற
முட்டி முட்டி முண்டுற
மனசு முழுக்க கிண்டுற
ஆண் : தொட்டத்துக்கே ஆங்குற
பட்டதுக்கே ஊங்குற
பாத்ததுக்கே ஏன்குற
பறிச்சதுக்கே தாங்குற
பெண் : ஊதக் காத்து அடிச்சிருச்சு
அல்லே துல்லா லே
குருவி கூட்டில் இடம் இருக்கு
அல்லே துல்லா லே
ஆண் : தாயத்துக்கு காய வச்சேன்
அல்லே துல்லா லே
தாகத்துக்கு மேய வச்சேன்
அல்லே துல்லா லே
ஆண் : உண்டி வில்லை
கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன்
அல்லே துல்லா லே
பெண் : புளியங்காய உதட்டில் வச்ச
புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச
அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் ஊசி வெடி சிரிப்பில் வச்ச
அல்லே துல்லா லே
ஊரு கண்ண வயசில் வச்ச
அல்லே துல்லா லே
பெண் : பனை வெல்லத்த சிரிப்பில் வச்ச
அல்லே துல்லா லே
பால் கொடத்த அடுப்பில் வச்ச
அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : ஹேய் அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே
ஆண் : அல்லே துல்லா லே
பெண் : அல்லே துல்லா லே