பெண் : ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஹோ
ஹா…..ஆஅ……ஆஅ….
ஹா…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா…..
பெண் : ஆசை தோசை
அப்பளம் வடை
ஆசை பட்டதை
செய் செய் செய்
பெண் : நூத்தியொன்னு மொய்
போதாது டோய்
சொத்த எழுதி
வை வை வை
பெண் : நான் பொறந்தேன்
பத்தூரு காலி…..
நான் வளர்ந்தேன்
ஜில்லாவே காலி…..
பெண் : நான் பொறந்தேன்
பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா
பெண் : அழக பார்த்தா
ஜவுளி கட
அளந்து பார்த்தா
ரேஷன் கட
அடகு வச்சா
வட்டி கட
அல்வா தந்தா
இருட்டு கட
பெண் : ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஹோ
ஹா…..ஆஅ……ஆஅ….
ஹா…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா…..
பெண் : ஆசை தோசை
அப்பளம் வடை
ஆசை பட்டதை
செய் செய் செய்
பெண் : நூத்தியொன்னு மொய்
போதாது டோய்
சொத்த எழுதி
வை வை வை
குழு : …………………………
பெண் : ஓஹோ ஒஹஓஹோ
ஓஹோ ஒஹஓஹோ
பெண் : நான் குளிச்சு
கரையேறிப் போனா
மீன்கள் எல்லாம்
மோட்சம் பெறும்
பெண் : நான் கடிச்ச
தக்காளிப் பழமும்
நாலு கோடி
ஏலம் போகும்
பெண் : நானோ சந்தன கட்ட
வாசம் பொங்குற கட்ட
வைரம் பாச்சின கட்ட
அணைச்சுக்கவா
பெண் : நானோ சந்தன கட்ட
வாசம் பொங்குற கட்ட
வைரம் பாச்சின கட்ட
அணைச்சுக்கவா
அணைச்சுக்கவா
பெண் : ஒரு தீப்பந்தம்
நட்டு வச்சு
வா பூப்பந்து
விளையாடலாம்
பெண் : நான் பொறந்தேன்
பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா
பெண் : அழக பார்த்தா
ஜவுளி கட
ஆண் : ஆஹா
பெண் : அளந்து பார்த்தா
ரேஷன் கட
ஆண் : ஆஹா
பெண் : அடகு வச்சா
வட்டி கட
ஆண் : ஆஹா
பெண் : அல்வா தந்தா
இருட்டு கட
ஆண் : எப்புடி
பெண் : ஆசை தோசை
அப்பளம் வடை
ஆசை பட்டத
செய் செய் செய்
பெண் : என்னத்தான் பாத்தாலே போதும்
குத்தாலம் நிமிர்ந்திடுமே
கண்ணத்தான் பாத்தாலே போதும்
கடவுளுக்கும் ஆசை வருமே
பெண் : நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கல்பட்டு
இன்னிக்கு உனக்குயின்னு
வந்திருக்கேன்
பெண் : நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கல்பட்டு
இன்னிக்கு உனக்குயின்னு
வந்திருக்கேன்
பெண் : நானும் போகாத
ஊரே இல்ல…
அங்கே மயங்காத
பேரு இல்ல…
பெண் : நான் பொறந்தேன்
பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா
பெண் : அழக பார்த்தா
ஜவுளி கட
ஆண் : ஆஹா
பெண் : அளந்து பார்த்தா
ரேஷன் கட
ஆண் : ஆஹா
பெண் : அடகு வச்சா
வட்டி கட
ஆண் : ஆஹா
பெண் : அல்வா தந்தா
இருட்டு கட
ஆண் : எப்புடி
பெண் : ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஹோ
ஹா…..ஆஅ……ஆஅ….
ஹா…..ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ…..ஹா….