முக்கிய சீரியலில் களமிறங்கிய மூத்த நடிகர்..!! இப்படி ஒரு கதாபாத்திரமா.?

0 200

நடிகர் விஜயகுமார் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் கதாநாயகனாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் லெஜண்ட் என்ற திரைப்படத்திலும் பொன்னியின் செல்வன்

 

உள்ளிட்ட திரைப்படத்தில் இவர் நடித்திருப்பார். இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்பொழுது

 

நடிகர் விஜயகுமார் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் மூலம் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பத்து ரசிகர்கள் அதிர்ச்சியை ஆகியுள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.