தனு ஷுட ன் நடித் தா ல் உங் களி ன் மா ர்க்கெ ட்டே கா லி தா ன்..!! இள ம் நடி கை யை உ ஷார் படு த்தி ய சிவகா ர்த் திகேய ன் ..!! வெ ளி யா ன ஷாக் கிங் தக வல் உ ள் ளே ..!!

0 522

தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான டான்  திரைப்படம் வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது . அதைத் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . இந்நிலையில் இவர் தனுஷுடன் இணைந்து நடிக்க வேண்டாம் என்று பிரபல நடிகையை  உசார் படுத்தியதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.  முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் ,

சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் .இதன் பிறகு  மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன் . இதைத்தொடர்ந்து ராக்கி , சாணி காயிதம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்,

புதிய படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முதலில் பிரியங்கா மோகனிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் . ஆனால் பிரியங்கா மோகன் நடிக்க மறுத்து விட்டாராம் . அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தனுஷுடன்  நடித்தால் மார்க்கெட் குறைந்துவிடும் என்று ஒரு சில விஷயங்களை கூறி இருந்தாராம் .

அது மட்டுமில்லாமல் எந்த ஒரு வளர்ந்து வரும் நடிகையும் அவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டார்கள் என்பதையும் கூறி பிரியங்கா மோகனை தெளிவுபடுத்தினாராம் . அதனால் தான் பிரியங்கா மோகன்  இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.