என் னது , இந் த பிர பல ம் தா ன் இ யக்கு னர் நெல்ச னி ன் ம னை வியா ..?? இத் தன நா ளா இ து தெ ரியா ம போ ச் சே ..?? இணை ய த்தில் வெ ளியா ன பு கை ப்பட ம் உ ள் ளே ..!!

0 1,682

தற்போது தமிழ் சினிமாவை கலக்கும் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குனர் நெல்சன் அவர்கள். இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் விஜய் தொலைக்காட்சியில் வேலை செய்துகொண்டு வந்தார் . பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார். இதன் பிறகு இந்த  திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.  பின்னர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளை இயக்கி வந்தார் நெல்சன் .

இதையடுத்து பல வருடங்கள் கழித்து நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் . இப்படி வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது . பின்னர் இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் நெல்சன் . இப்படி வெளியான இந்த திரைப்படம்,

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் செய்தது.  இதை தொடர்ந்து இவருக்கு நடிகர் விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது . அப்படி இவர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது . மிகப்பெரிய  எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம்,

ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 169 படத்தை இயக்குனர் நெல்சன் தான் இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் இயக்குனர் நெல்சன் மோனிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் .திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் நெல்சனின் மனைவியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் இயக்குனர் நெல்சனின்  மனைவியா .? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே .? என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.