இந் த புகைப் படத்தி ல் இருக் கும் குழ ந் தை யா ர் தெரி யு மா ..?? அட, 90 க ளின் ர சிகர் களு க்கு பிடித் த பிர பல மா ..?? வெளி யான புகைப் படத் தை பார் த்து இவ ரா என் று வி யந்து போ ன ர சிகர் கள் ..!!

0 218

தற்போது தமிழ் சினிமாவில் இருந்து ஏதாவது படங்கள் வெளியானால் அதற்கு விமர்சனம் சொல்வதற்கு ஒரு கூட்டமே இருந்து வருகிறது .ஆனால் அப்போதைய காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் டாப் டென் மூவிஸ் . இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சுரேஷ்குமார் ஆவார் . பெரும்பாலும் 90 களின் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமே புதிய படத்தின்  விமர்சனங்கள் தெரியவரும்.

அப்படி நன்றாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது . இதன் பிறகு புதிய படங்களின் விமர்சனங்கள் ஆன்லைன் மூலம் மக்களிடையே சென்றடைந்தது.  குறிப்பாக பலரும் விமர்சனத்தை ஆன்லைனில் பார்த்துவிட்டு தான் படத்திற்கே செல்கிறார்கள்.

இதனால் ஆன்லைன் சினிமா விமர்சகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகின்றனர் . ஆனால் தொண்ணூறுகளின் ரசிகர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் படத்தின் விமர்சனமே தெரியும் . அப்படி இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 20 வருடங்களாக சுரேஷ்குமார் தொகுத்து வழங்கியிருந்தார் .

அதுவும் அந்த திரைப்படத்தின் கதையை இரண்டே வார்த்தைகளில் சொல்வது தான் இவரின் ஸ்டைல் ஆகும். மேலும் இவர் செய்தியாளராகவும்  பணியாற்றி வருகிறார் . இதை அடுத்து தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் டாப் டென் மூவிஸ் பற்றிய விபரங்களை முதலில் செய்தது போலவே,

வீடியோவாக வெளியிட்டு வருகிறார் சுரேஷ்குமார் அவர்கள் .இப்படியொரு  நிலையில் சுரேஷ்குமார் தன்னுடைய  சமூக வலைத்தள பக்கத்தில் தனது சிறு வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் . இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.