நடி கர் விஜ ய்யி ன் யுத் தியை பின் பற் றி வரு ம் நடிக ர் சிவ கார்த் திகே யன் ..!! அட, இ து தா ன் இவ ரி ன் வளர் ச்சி க்கு கா ரண மா ..?? இ ணைய த்தை கல க்கு ம் தக வல் உ ள் ளே ..!!

0 123

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் ஆவார் . இவர் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஜய் , ராஷ்மிகா , பிரகாஷ்ராஜ் , பிரபு , ஷாம் போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர் . மேலும் சமீபகாலமாக வெளியாகும் நடிகர் விஜயின் திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

மேலும் இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.  குறிப்பாக நடிகர் விஜய் ஆரம்ப காலகட்டங்களில் குடும்ப சென்டிமென்ட் கலந்த ஜாலியான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் . அது  அப்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று கூட சொல்லலாம் .

அதன் மூலம் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் விஜய் . தற்போது நடிகர் விஜயின் பார்முலாவை பின்தொடர்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . மேலும் இவரும் குடும்ப சென்டிமெண்ட் கலந்த ஜாலியான கதை களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் .

அப்படி சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.  மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை சரியாக புரிந்து கொண்டு,

நல்ல நல்ல  படங்களை கொடுத்து வருகிறார்.  இதன் மூலம் இவரின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது . இப்படி விஜய்யின் வழியை பின்பற்றி  முன்னணி நடிகர் என்ற அங்கீகாரத்தை நோக்கி பயணித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் . இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.