இந் த புகை ப் படத் தில் இ ருக் கும் சிறு வ ன் யா ர் தெ ரி யுமா ..?? அட, தற் போ து தமி ழ் சினி மா வில் பிரப ல நடிக ரா க உள் ளா ரா ..?? வெளி யா ன புகை ப் பட த்தை பார் த்து இவ ரா என் று விய ந்து போ ன ர சிக ர்க ள் ..!!

0 375

ஆ ர்யா ஒரு தமிழ்  திரை ப் பட  நடிகர் ம ற்றும் த யாரி ப்பா ளர் ஆவார்.  இவர் க டந்த 2003 ஆம் ஆண்டு  இயக்குனர் ஜீவா  இ யக்கிய உள் ளம்  கேட் குமே என்ற தி ரைப்ப டத்தில் நடிக்க ஒப்பந்தம் செய் யப்பட்டார் . இ ந்த படத்தில் ஷா ம் , அசின், பூஜா, லை லா  போ ன்ற பல  நடிகர் , நடிகைகள் நடி  த்து இ ருந்த னர் . இதன் பின்னர் ஒரு சில பிரச் சனை கார ணமா க இந்த படம்  சில ஆண்டுகள் கழித்து வெளியா னது.ஆ னால் இந்த  திரைப்ப டம் வருவதற் கு முன்பே இய க்குன ர் விஷ்ணுவ ர்தன் இயக்கத்தில்  வெளியான,

அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தில் நடிகர்  ஆர்யா  நடி த்திரு ந்தார்.  மேலு ம் இந் தத் தி ரைப் படத்திற் கா க சிற ந்த புதுமுக நடிகரு க்கான பிலிம் பேர் விருதை  வென்றார் .இ ந்த  படத்தை தொ டர்ந்து  ஒரு கல்லூ ரியின் கதை, க லாபக் காதலன்,  பட்டியல் ,வட்டாரம், ஓரம்போ  போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இ டத்தை ப் பிடித்துக் கொண்டார் .

மேலும் கடந்த 200 9 ஆம் ஆண்டு இயக் குனர் பாலா  இயக் கத்தில் வெளியான நான் கடவுள்  என்ற படத்தில்  நடித் திருந்தார் .இந்த படத்தி ல் இவரின்  நடிப்பு பெ ரிதும் பேச ப்பட்டது என்று கூ ட சொல்லலா ம்.  இதை யடுத்து கடந்த  2018ஆ ம் ஆ ண்டு இவரின்  நடிப்பில் வெ ளியான திரைப்படம் தான் கஜினிகாந்த் . இந்த திரை ப்படத் தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர்  தான் நடிகை சாயி ஷா .

இந் த படத்தி ன் போது இவர் கள் இருவ  ருக்கும் கா தல் ஏற்பட்டது.பின்னர் இ வர்கள் இருவரும் 2019ஆம் ஆண்டு திரு மணம் செய்து கொ ண்டன ர்.  திருமண மான இவர்களுக்கு  ஒரு பெண்  குழந்தை யும் உள்ளது.  மேலு ம் சமீ பத்தில் இவரின் ந டிப்பில்  வெளியான  சார்பட்டா பர ம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை  பெற்று த ந்தது .

நடிகர் ஆர்யா விற்கும் இத்தி ரைப்படம் ஒரு திருப் புமு னையாக அமைந்தது.இத னைத் தொடர் ந்து  கே ப்டன், என்ற படத் திலும் இயக்குன ர் முத் தையா இயக்கும்  ஒரு பட த்திலும்  நடிக்கவு ள்ளா ர் நடிகர் ஆர்யா .இந்நி லையில்  நடிகர் ஆர்யாவி ன் சிறுவ யது புகைப்படம் ஒன்று சமூக வலை த்தள ங்களில் வெளி யாகி வை ரலாகி வருகி றது. இதோ  அந்த புகைப்பட ம் நீங்க ளும் பா ருங்க …

You might also like

Leave A Reply

Your email address will not be published.