இய க்கு னர் வெற்றி மாற னு க்கு மு தல் திரை ப் படம் பொல் லா த வன் இல் லை யா ..?? பல வருட ரகசி யத் தை வெ ளி யிட்ட நடி கை ஆ ண் ட்ரி யா ..!! என்ன வெ ன்று நீங் களே பாரு ங் க ..!!

0 524

தற் போது தமிழ் சினி மா வில் இருக் கும் முக்கி ய இயக்கு னர்க ளில் ஒருவ ர் தான் இய க்குனர்  வெற்றிமாறன் அவர் கள் . இவர் தன்னு டைய ஆரம்ப கா ல கட்டங்க ளில் உதவி இ யக்கு னராக பணியா ற்றி வந்தார் . பின்னர் கடந்த 2007 ஆம் ஆண் டு தனுஷ் நடிப்பில் வெளி யான பொ ல்லா தவன் என்ற  படத் தின் மூலம் இயக் குனராக அறிமுக மா னார் . இப்படி வெளி யான முதல் படமே இவருக்கு நல்ல வரவே ற்பை பெற்று தந் தது.  இதனை த் தொ டர்ந்து  மீண்டும் தனு ஷை வை த்து ஆடுகளம்  என்ற தி ரைப் படத்தை இயக்கி இ ருந்தார்.

இந்த திரைப்ப டத்தி ன் மூலம் ஒட் டு மொத்த  தமிழ் சினி மாவை யும்  திரும்பி பார்க்க  வைத் தார் இய க்குனர் வெற்றி மாறன் . இதன் பிற கு விசா ரணை, வட   சென்னை  ,அசுர ன் போன் ற பல வெற் றிப் படங்க ளை இயக்கி தனக்கெ ன ஒரு தனி இடத்தைப் பிடித் துக் கொண் டார் . தற்போ து இவர்  விஜய் சே துப தி ம ற்றும் சூ ரியை  வைத்து விடு தலை  என்ற திரை ப்ப டத் தை இ யக்கி வ ருகிறார் .

இதை த்தொ டர்ந்து சூ ர்யா ந டிக்கும்  வாடிவாச ல் என்ற திரைப் படத்தை யும் இ யக்கவு ள்ளார் .இப்ப டியொரு நிலை யில் நடிகை ஆண்ட்ரியா வெற் றிமாறனி ன் முதல் திரை ப்படம் பொல் லாதவ ன் கி டையா து என்று  பல வருட ங்கள் கழித்து உண் மையை கூ றியுள்ளார் . அந்த  வகை யில் நடிகை ஆண் ட்ரியா காலே ஜில் படித்துக் கொ ண்டிருந்த  போது வெற் றிமாறன் அவரிடம் ஒரு கதை யை கூறி இருக் கிறார் .

ஆ னால் அப்போது ந டிகை  ஆண்ட் ரியாவி ற்கு நடிப் பின் மீது  ஆர்வம் இல்லா ததா ல் நடிக் க முடியாது  என்று மறுத் து ள்ளார்.  இதன் பிறகு அந்த கதை யை எடுக் காம ல் பொல் லாத வன்  என்ற  திரைப் படத் தை எ டுத்து இருந் தார் இயக்கு னர் வெ ற்றிமா றன் . இதன்  பின் னர் தன்னு டைய  படிப் பை முடித்த  ஆண்ட் ரியா தமிழ் திரையு லகிற்கு அ றிமுக மா னார் .

அப்போது ஆடு களம் திரை ப்படத்தி ல் நடி கைக் கு பின்ன ணி  குரல் கொ டுக்கும் வாய் ப்பை  அவருக்கு கொடு த்து இருந் தார் இயக்குனர் வெற்றி மாறன் . இந்த நட்பின் கார ண மாக வட செ ன்னை  என்ற திரைப் படத்திலும்  ஒரு முக்கிய கதாபா த்திர த்தில் நடிகை ஆண் ட்ரியா நடி  த்திரு ந்தார் என்பது குறி ப்பிட த்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.