சு ப்ரமணி யபுரம் தி ரைப் ப டத்தில் நடி த்த இவ ரை ஞா பக ம் இரு க் கா..?? இ வர் தற் போது இப் படி ஒரு வே லை செ ய்கி றா ரா..?? எ ன் னவெ ன்று நீங் க ளே பாரு ங்க …!! வெளி யா ன தக வ ல் உ ள் ளே …!!

0 1,253

த மிழ்  சினி மாவி ல்   எ த்த னையோ   அ ற்புத மான   திரை ப்பட ங்கள்   வெளியாகி மக்கள்   ம த்தி யில்   கொண் டாடப் பட்டது. அந்த வகையில் சுப்ரமணியபுரம் என்ற   திரை ப்ப டமும்   இட ம்பிடி த்துள்ளது என்பது   குறி ப்பிடத் த க்கது.  கிட்ட த்தட்ட இந்த படம்  ரிலீ சாகி 13 வருடங்கள் ஆ னது. ஆ யினும் என் றுமே இ ந்த பட த்தினை பற்றி பேசி க்கொ ண்டு இருக்கும்  ரசிக ர் களும் உள்ளனர். இந்த ப டத்தி ல் சசிக் குமார் , ஜெய் , சமுத் திரக்கனி , கஞ்சா கருப்பு போன்ற நடி கர்கள் நடித் தி ருந்த னர் .

அந்த வகையில் இந்த  படத்தின் மொக்கசாமி என்ற கதாபாத்திரத்தில் ஊ ர் பெ ரிய மனி தனாக நடித்த வரின்  விவ ரம் ப லரையும் ஆச்ச ரியப்பட வை த்துள்ளது .தி ருவிழா  மு டியுற வரைக்கும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்று கூறி ஒரே டயலாக்கில்  ம க்களி டையே  பிரபல மா கிவிட்டார்.  இவ ருக்கு எப்படி இந்த ப டத்தில் நடிக்க வாய் ப்பு கிடை  த்தது என்று தெரியுமா.?

மேலும் சு ப்ரம ணியபு ரம்   திரைபடத்தில்   மொ க்கசாமியாக    ந டித்த வ ரின்  பெ யர் முருகன்.இவர்  மதுரை   மா ட்டுத்தா வணி   பகுதியில் உள்ள   மார் க்கெட்டில்   இலை கடை  வைத்து நடத்தி  வருகிறார்.  இயக்குநர்  சசிகுமார் அவர்கள் ம துரை மார்க்கெட்டிற்கு வந்து சுப்ரம ணியபுரம் படத்தின் படப்பிடிப்புக்கு   இடம் தேடி   கொ ண்டிரு ந்தார்.

அப்போது இயக்குநர் சசிகுமாருக்கு   உத வியாக   இருந்த நபர் ஒருவர் தான் என்னை அறிமுக ப டு த்தி னார் .  பின்னர் இ ந்த திரைபடத்தில் நான் நடிச்சது  ஒரே ஒரு சீன் தான் அதுவும்  நல் லா பேமஸ்  ஆகிவி ட்டது . இப்போது  கூட எ ன்னை யாரவது பார்த்தல் சுப்ரம ணி யபுரம் திரை ப் படத்தில் நடித் தவர் என்று பே சுவார்கள்.

இ து ரொம்பவும்   ம கிழ் ச்சியாக   இருக்கும் எ ன்று கூறி யுள் ளார். இந்த படத்துல நடிச்சதுக்கு ஒரே ஒரு வருத்தம் என் னவெ ன்றால்   நான் நடித்த அந்த தொடுப்பு வீட்டுக்குள்   போ  ய்,   பி ன்னர்   சாக் கடையில்   விழுந்து ஓடிய  சீனை  பார் த்துவி ட்டு   என்   பொண் டாட்டி   ஒரு வாரம் என் கூட பேசவே இல்லை . பின்னர் எல்லாம் நடிப்பு என   சமா தானம்   பண்றதுக்  கு ள்ள போ தும் போதுமுன்னு  ஆயி டுச்சு.

தற் போ து  இவர்  மா ட்டுத் தாவ ணியில்   இலை கடை நடத்தி  வருகிறார் . ஒரு சில படங்களில் நடித்து விட் டு மீண்டும் தனது இலை கடைக்கு  செ ன்று விடு வார்.பின் னர் இயக் குநர் சசிக் கு மார் அவ ர்கள் படத்தில்   நடி ப்பத ற்காக   கூப் பி ட்டால்   எ ல்லா த்தை யும்   விட்டுட்டு   கிள ம்பி   விடு வேன்   என்றும்    கூறியுள் ளார்  முருகன் அவர்கள் .

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.