நடி கை கே ஆர் விஜ யா வின் மக ளை பார்த் துள் ளீர் களா..?? அச்சு அசலா க அவ ரைப் போ ல வே இ ருக் கா ரே..!! இ ணை யத் தை கல க் கும் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 703

கே ஆர் விஜயா ஒரு இந்திய திரைப்பட நடி கை  யா வார் . இவர் தமிழ் ,கன்னடம், மலையாளம் ,தெலுங்கு போன்ற தென் னி ந்திய மொழிப் படங்களில்  சுமார் 400க்கும் மேற்ப்பட்ட திரை ப்படங் களில் நடித்துள்ளார். இவர் மக் களால்  புன் னகை அரசி என அ ழைக் கப்படு கிறார் . இவா் கேர ளா வில் உள்ள திருச் சூாில் பிறந்தார் . இவரின் இய ற்பெ யர் தெய்வநாயகி . ஆரம்ப கால கட்டத் தில் நாடக கு ழுவி லும் சில மேடை நாட கங் களில் நடித்து வந்தார் .

இவர் திரைக்கு வந்த பிறகு நடிகர் எம் ஆர் ராதா வால் விஜயா என்று அவரது பெ ய ரை மாற்றி வைத்தார். இதை தன் தாய் தந்தை யி ன் முதல் எழுத்தை  சேர்த்து கேஆர்விஜயா என்று மாற்றிக் கொ ண் டார். இவரின் முத ல் படமான கற்பகம் 1963 ஆம் ஆண்டு வெ ளிவ ந்தது. பின்னர்   எம்ஜிஆர் ,சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன் ன ணி நடிகர் களு டன் நடிக்க தொட ங்கி னார்.

தமிழ் திரையில் ஆரம்ப கா ல த்தில் பய ங்கர வில்  லன் நடிகர் க ளான ஆர் எஸ் மனோகர் ,அசோகன் ஆகியோர் உடன் கதா நா ய கியா கவும் நடித்துள்ளார். தற்போது இவர் த மி ழில் பல சின் னத் திரை நாடகங் க ளிலும், விளம் பரங் களி லும் நடித்து வருகிறார் என்பது குறிப் பிட த்தக் கது .

இவர் திரைக்கு வந்த சில கால ங் களிலே 1963 ஆம் ஆண்டு அன் றைய பிரபல திரை ப்பட தயா ரிப் பாள ரும் தொழில் அதிபரு மான அவர து சுதர்சன் எம் வேலா யுதம் நாயர் என்பவரை  கா த ல்  தி ரும ணம் செய்து கொ ண்டார். இவர் களு க்கு ஹேம லதா என்கிற ஒரு மக ள் உள்ளார்.

இந் நிலை யில் இவர் களது மகள் ஹே ம லதாவி ன் புகை ப்ப டம் தற்போது இ ணை யத்தி ல் வைர லா கி வருகிறது. அதில் அச்சு அசல் அம் மாவை  போலவே இரு க்கிறார்  என்று ரசி க ர்கள் கமெண்ட் செய்து வருகி ன்றனர்.இதோ  அந்த புகை ப்ப டம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.