தெனாலி ராமன் பட த்தி ல் அமிர்தா அய்யர் நடி த்துள் ளாரா ..?? அட இத் த னை நா ளா இது தெரி யாம போ ச்சே..?? இணை ய த் தை கல க்கு ம் வை ரல் புகைப் படம்..!!

0 1,548

இயக்குனர் அட்லீ இயக் க த்தி ல் தளபதி நடிப்பில் கடந்த தீபா வ ளிக்கு வெ ளி யாகி ஹிட் அடித்தது பிகில் திரைப்படம் கால்பந்து விளையாட்டு, பெண்களின் முக் கி யத்து வ த்தை  உ ணர் த்து ம் பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வர வேற் பை பெற்று வசூல்  ரீதி யாக வும்  மாபெரும்  சாத னை  படை த்தது. பிகில் படத்தில் கால்ப ந்து அணியில் பல்வேறு பெ ண்க ள் நடித்திருந்தனர்.

இதில் அணியின் கேப்ட னாக தென்றல் என்ற  கதா பாத் திரத் தில்  நடித்தவர் அமிர்தா அய்யர். பிகில் படத்தில் தனது சிறப்பான  ந டிப் பை  வெ ளிப்ப டுத்தி யிரு ந்தார் நடிகை அமிர்தா அய்யர் இதற்கு முன்ன ரும் பல்வேறு தமிழ் படங்களில் நடித் துள் ளார். இதெற்கு முன்னர் விஜ ய்யி ன் தெறி படத்திலும்,

விஜய் ஆ ண்டனி யின் காளி படத் திலு ம் முக்கிய க தாபாத் திரத் தில் நடித் து ள்ளா ர்.அதுமட்டும் இல்லாமல் படைவீரன் படத்தில் கதாநா யகி யாக வும் நடி த்து ள்ளா ர் அமிர்தா அய்யர்.  அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெ ண்ணா க, புதுமைப் பெண் ணி ன் அவ தா ர மாக நடித்திருப்பார்.

என்னதான் இவர்   த மிழ்   திரையு லகில்   பல   வருட ங்களா க   திரை ப்பட ங்களில்   நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும்   அ ந்த ஸ்தை   பெற முடிய வில் லை. நடிகை அமிர்தா அய்யர் பிகில் படத்தில் நடிப்பதிற்கு முன்னர்  தெ னாலிராம ன் என்ற திரைப்படத்தில் நடித் து ள் ளார்.

பலரும் அந்த படத்தில் இவரை பார்த்து இருக்க   வை ப்பு   இ ல்லை. அந்த   தி ரைப்ப டத்தில்  ஒன்னு ரெண்டு மூணு என்ற ஒரு பாடலின் நடிகை அமிர்தா அய்யர் வருவார். இதோ அந்த புகைப் ப டம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.