63 ஆண் டுக ளு க்கு முன் தொ லை ந்த பர்ஸ் கண் டுபி டி ப்பு.. உள் ளே என்ன இரு ந் தது னு தெரி ஞ் சா ஷாக் ஆகி டுவி ங்க..!!இந்த வி லைமதி ப்பில் லா பொ ருள் என்ன தெரியுமா ?

0 942

அமெரி க்கா வில் 1957ஆம் ஆண்டு தொலை ந்து போன பள்ளி மாணவி ஒருவ ரின்  பர்ஸ் கிட்டதட்ட அரை நூற் றண் டுகளு க்கு பின் மீண்டும் கிடை த்துள் ளது. இந்த பர்ஸ்ட் நம்மை அமெ ரிக்கா வின் 50s ரெட் ரோ கா லத்தி ற்கே கூட் டிச் செ ன்ற து. பேட்டி ரம்ஃ போ லா (Patti Rumfola) என் ற மா ணவி அமெ ரிக் காவின் ஓஹியோ மா காணத் தில் உள் ள ஹூவர் மேல் நிலை ப்பள் ளி யில் (தற் போது வட க்கு கேன் டன் (North Canton)நடுநிலை ப்பள் ளி 1957 ஆம் ஆண்டு தன் னு டைய பதினான்கு வயதில், இந்த பர்ஸை த-வ-ற-வி-ட்-டா-ர்.கண்டெ டுக்கப்ப  ட்ட இந்த பர்ஸில் பேட்டி ரம்ஃபோலா, அவரது குடும்பம் மற்றும் அவரது செல்ல நா -ய் உள்ளிட்டவற்றின் ஏராளமான கருப்பு-வெள்ளை படங்கள் இருந்தது.கூடவே, அவரது மேக்கப் கிட்கள், சீப்பு, பென்சில்கள், ஸ்கேல், 26 சென்ட் காசுகள், நார்த் கேன்டன் வைக்கிங் ஸ்கூலின் கால்பந்தாட்ட அட்டவணை, பிரிக்கபடாத சூயிங்கம், உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தது.

உண்மையில், பள்ளி நிர்வாகம் சென்ற ஆண்டே பள்ளி ப ரா ம ரி ப் பு ப் பணிகளில் போகுது மாணவர்களின் லாக்கர் அருகே சு வ ற் றோ டு உள்ளே இருந்த இந்த பிங்க் நிற பர்ஸை கண்டுபிடித்தது. அப்போதே இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது பள்ளி நிர்வாகம்.

இந்த பர்ஸ் பள்ளியில் 1960 ஆம் ஆண்டு படிப்பை முடித்த பேட்டி ரம்ஃபோலா என்பவருடையது என தெரியவந்தது.எனவே ச மூ க வ லை தள ங் கள் மூலமாக அவரது குடும்பத்தை தேடியது. ஒருவழியாக அவரின் குடும்பத்தை கண்டுபிடித்தது. ஆனால் ரம்ஃபோலா உ-யி-ரோ-டு -இ-ல்-லை. பள்ளி ஆசிரியரியையாக அன்னாபோலிஸ்-ல் (மேரிலேண்ட்) பணி செய்தவர்.

2013 ஆம் ஆண்டு தனது 72-வது வயதில் ம–ர–ண–ம் அடைந்தார்.அவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ரம்ஃபோலாவின் பர்ஸ் அவர்களது பிள்ளைகளுக்கு ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது. அதிலிருந்த சில பென்னி

கா சு க ளை தங்களது தாய் நினைவாக ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டனர்.இந்த பர்ஸ் தொலைந்த வருடம் தான் ரஷ்யாவின் ஸ் பு ட் னி க் 1 ஏ வ ப் ப ட் ட து, I Love Lucy ன் கடைசி எபிஸோட் ஒளிபரப்பப்பட்டது, முதல் ஃப்ரிஸ்பீ டிஸ்க் விற்க்கப்பட்டது…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.