குழந்தைகளை பார்த்து வியந்து போகும் உறவுகள். குழந்தைகள் இப்படியும் வியக்க வைப்பாங்களா காணொளி என்னமா பண்ணுறாங்கா.!

0 86

குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும் என்பது உண்மைதான் போல பல வீடுகளில் குழந்தைகள் அதிக சேட்டைகள் குறும்புத்தனங்கள் அந்த கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு அனைத்தையும் ரசிப்போம் குழந்தை என்றாலே அழகுதான் அந்த குழந்தைகளிடம் இருந்து விளையாட்டாக செய்யும் அனைத்தும் அழகுதான் .அந்த குழந்தைகளின் கோபம் சிரிப்பு அழுகை எல்லாமே அழகுதான் அந்த அழகை பார்த்தால் எந்த சோகத்தில் இருந்தாலும் அதை மறந்து அந்த குழந்தையிடம் அன்பாக விளையாடினால் போதும் குழந்தைகளிடம் விளையாடும் பொழுது நாமும் குழந்தையாகவே மாறி விடுவோம் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் குழந்தைகளை வீடியோ எடுத்து டிக் டாக்கில் அப்டேட் செய்து பலரையும் கவர்ந்துள்ளன.பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர் குழந்தைகளின் சின்ன சின்ன குறும்புகள் அனைத்தும் நம்மை வியக்க வைக்கும் அளவிற்கு வைரலாகியுள்ளது .

அந்த அளவிற்கு குழந்தைகள் வீடியோ எல்லோருக்கும் பிடித்தமானவை ஆக உள்ளது .பெரியவர்கள் முதல் சிறிய குழந்தை முதல் கொண்டு இந்த டிக் டாக் வீடியோக்கள் கவர்ந்துள்ளன சமீபகாலத்தில் டிக் டாக் ஆப் பை முழுவதுமாக முடக்கியுள்ளனர் .ஆனாலும் பழைய வீடியோக்களை இப்பொழுதும் யூடியூபில் வைரலாகி தான் வருகிறது .அந்த வகையில் இருக்கும் இந்த வீடியோக்கள் அனைவர் மனதையும் கவரக் கூடியது.

எல்லாருக்கும் பிடித்தது குழந்தைகளை தான் எந்த கஷ்டம் வந்தாலும் இந்த குழந்தைகளின் மழலைப் பேச்சும் அதனுடைய முக பாவனைகளையும் பார்த்தால் எல்லாம் மறந்து போகும் பல வீடுகளில் குழந்தைகள் பேசுவதை அல்லது அவர்கள் விளையாடும் பொழுது பெரியவர்கள் போல் நடந்து கொள்வர் அதைப்பார்த்து பெற்றோர்கள் ரொம்பவே வியப்பாக ஆழ்ந்துள்ளனர் அந்த அளவிற்கு வியப்பை கூட்டும் இந்த குழந்தைகள் என்னவெல்லாம் பண்ணுகிறார்கள் என்று பார்க்கலாம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.