பிக்போஸ் சுரேஷ் சக்கரவர்த்தியின் மகன் யார் தெரியுமா?? யாரும் பார்க்காத புகைப்படம் உள்ளே!!!

0 432

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியாட்சி. வீட்டுக்குள்ள யார் யார் போவாண்ங்கனு தெரியறதுக்கு முன்னாடி ஒரு பேச்சு. இப்ப தெரிஞ்ச அப்பறம் வேற பேச்சு. அதிலும் பிக் பாஸ் இல்லத்திற்கு சென்றுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி யார்? என்ற தேடல் தான் இணையத்தில் அதிகம். அவரை குறித்து தான் இன்று பார்க்க போகிறோம். 80ஸ் கிட்ஸ் இவரை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். சுரேஷ் சக்ரவர்த்தி பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர். பிறகு ஆஸ்திரேலியாவில் ரெஸ்டாரண்ட் செயின் நடத்தி வருகிறார். கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் நடித்து இருப்பார். சன் டிவியில் பிரபலமான, 90ஸ் கிட்ஸ் ஃபேவரெட் ஷோ பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை இயக்கி இருக்கிறார்.

எனக்குள் ஒருத்தி என்ற தொடரை எழுதி, இயக்கி, அதில் நடித்தும் இருக்கிறார். இப்படி பன்முகம் கொண்ட கலைஞரை தான் ஹவுஸ்மேட்ஸூம் முதல் சந்திப்பில் யார்? யார்? என்ற கேள்வியை அடுக்கினர்.முதல் நாள் பிக் பாஸ் இல்லத்தில் சுரேஷ் செல்வதற்கு முன்பு, அவரை குறித்த வீடியோதொகுப்பு ஒளிப்பரப்பாகியது. அதில் சுரேஷ் தனது குடும்பத்தை பற்றி பகிர்ந்து இருப்பார்.கொரோனா லாக் டவுன் நேரத்தில் அவர் வீட்டில் தனிமையில் சிக்கிக்கொண்டார். மனைவி ஆஸ்திரேலியாவில் இருந்தார். மகன் பெங்களூரில் குவாரன்டைனில் இருந்தாராம். வீட்டில் தனிமையில் இருந்த நேரத்தில் தான் சமையல் செய்வது பற்றி youtubeல் பதிவிட துவங்கி இருக்கிறார்.

“நான் கமலை நேரில் பார்த்துவிட்டேன். நான் வெற்றியாளர் தான். இப்போதே கூட வெளியில் செல்கிறேன்” என சுரேஷ் பேசியஹை கமல்ஹாசன் ஆச்சரியத்துடன் ரசித்தார்.

பிக் பாஸ் வீட்டில் இவரின் பயணம் மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்க போகிறது.ஹவுஸ்மேட்ஸ் உடன் இணைவரா? அல்லது தனிமையை விரும்புவாரா சுரேஷ் என்பதையெல்லாம் பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.