மூங்கில் அரிசி மூங்கிலில் விளைவதா..?மூங்கில் அரிசியின் பயன்கள் என்ன..?

0 647

ஒரு வகை மூங்கிலில் இருந்து விளைவதே மூங்கில் அரிசி..! அரிசி என்றவுடன் நெற்பயிர் என்றே பலரும் நினைக்கிறீர்கள்

உடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும்.
உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும்.

மெக்னிசியம் , காப்பர் , ஜிங்க் , தையமின் , ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
உடலில் உள்ள ஊளைச் சதைகளைக் குறைக்கும். பசியைக் குறைத்து, ஆற்றலைப் பெருக்கும்.

உடலை எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க உதவும்.
இதை தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து உண்ணலாம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.