அல்வா வாசு மாதிரி செ த்து டுவேன்னு கூறிய வடிவேலு?.. பல ஆண்டு உண்மையை உடைத்த முத்துகாளை..

0 1,847

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருப்பவர் வடிவேலு. இவர் நடிக்கும் படங்கள் வரவேற்பு பெறாவிட்டாலும் அவரது காமெடி காட்சிகள் அனைவரையும் கவர்ந்த வண்ணமே இருக்கும். அவருடன் நடிக்கும் நடிகர்கள் கூட இதனால் பிரபலமாவார்கள்.அந்தவகையில் செத்து செத்து விளையாடலாமா? என்ற காமெடி காட்சியில் வடிவேலுவுடன் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் நகைச்சுவை நடிகர் முத்துகாளை. வடிவேலுவுடன் பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.தன் வாழ்க்கையில் நடந்ததை பற்றி பேட்டியொன்றில் கூறியுள்ளார். நான் சில ஆண்டுகளுக்கு முன் மதுக்கு அடிமையாகி, அல்வா வாசுவுடன் சேர்ந்து மது குடித்தேன்.

அதிலிருந்து மீளமுடியாமல் தவித்தேன். அப்போது வடிவேலு அண்ணன் என்னிடம் வந்து, குடிக்கு அடிமையாகி அல்வா வாசுவும் செத்துட்டான். அதற்கு அடுத்து நீயும் செத்துடுவாய், குடியை நிறுத்து என்று திட்டினார்.

இதையடுத்து பல போராட்டங்களுக்கு பின் மதுவை குடிப்பதை முற்றிலும் நிறுத்து இரண்டாம் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Actor Vadivelu in Eli’s “Talking Eli App” Launch Press Meet
You might also like

Leave A Reply

Your email address will not be published.