h.Raja ரிலீஸ் செய்த ஹைகோர்ட்டாவது மயிராவது வழக்கை நீதிமன்றம் சந்தித்தால் இப்படிதான் இருக்கும்..!

0 261

விளக்கம் இப்படி இருக்குமோ..
ஹைக்கோர்ட்டாவது_மயிராவது

நீதபதி: மயிருன்னா என்ன?
எச்.ராசா வக்கில்: மயிரு என்றால் தலைமுடிஎன்று அர்த்தம் மைலார்ட்.
நீதிபதி: தலைமுடியை ஏன் உயர்நீதி மன்றத்துடன் ஒப்பிட வேண்டும்.
எச்.ரா.வக்கில்: தலைமுடியை நாம் மிகுந்த அன்போடு பராமரிக்கிறோம் என்பதால் அப்படிச் சொன்னார் மை லார்ட்.
நீதிபதி: கொஞ்சம் புரியும்படி சொலலுங்கள்.
எச்.ரா.வக்கில்: தலைமுடிக்கு தினமும் எண்ணெய் தேய்க்கிறோம். கொஞ்சம் அதிகமாக வளர்ந்து விட்டால் மாதமொரு முறை வெட்டி சீராக்கு கிறோம். கொஞ்சம் நரை தெரிய ஆரம்பித்து விட்டால் டை அடித்துஅழகு படுத்து
கிறோம். இப்படியெல்லாம் நாம் சிரத்தை எடுத்துக் கொள்வதால் உயர்நீதி மன்றத்தை உயர்வு படுத்தி ஹைக்கோர்ட்டாவது மயிராவது என்று என் கட்சிக் காரர் கூறினார் மைலார்ட்.

நீதிபதி: ஆகா..அருமை…அற்புதம். உயர் நீதி மன்றத்தைப்பற்றி எச்.ராசா இவ்வளவு உயர்வாகச் சொல்லியிருப்பதால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ததால் பொதுநல வழக்குப் போட்ட புண்ணிய கோடிக்கு 10000ரூ அபராதம் விதிக்கிறேன். அத்தோடு இங்கே குழுமி இருக்கும் வழக்கறிஞர்கள் அனைவரும் எழுந்து நின்று எச் .ராசா சொன்னதை குரல் எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வக்கீல்கள் அனைவரும்: ஹைக்கோர்ட்டாவது
மயிராவது…
நீதிபதி: ஒன்ஸ்மோர்
வக்கீல்கள்: ஹைக்கோர்ட்டாவது மயிராவது.

முகநூல் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.