ஆண்மை குறைவு,தீய பழக்கத்தால் வருவது மட்டுமல்ல இது கூட ஒரு காரணமே..!

0 2,138

மருந்து மாத்திரையும் , மலட்டுத் தன்மையும் இன்றைய நவநாகரிக உலகத்தில் எல்லோரிடமும் அவசரம்தான் , பொறுமை இல்லை . அந்தக் காலத்தில் காய்ச்சலா ? தலைவலியா ? வயிற்று வலியா ? எந்தவொரு பிரச்சினைக்கும் இயற்கை வைத்தியம்தான் செய்து கொள்வார்கள் .

உடனடி நிவாரணம் கிடைக்காவிட்டா லும் அவர்கள் பொறுமை காத்தார்கள் . பிரச்சினை களுக்கு உடல் உபாதைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்தது . பக்க விளைவுகள் கிடையாது . ஆபரேஷன் கிடையாது , நிறைய செலவு கிடையாது , பரிசோதனை கிடையாது .

டாக்டர்களை நாடிச் செல்ல வேண்டியது இல்லை , கியூவில் காத்துக்கிடக்க வேண்டியது இல்லை . பிரசவத்தைக் கூட வீட்டிலேயேதான் உள்ளூர் மருத்துவச்சி உதவியுடன் வைத்துக்கொள்வார்கள் .

ஆனால் , இப்போது காலம் மாறி இருக்கிறது . மனிதர்கள் மாறி இருக்கிறார்கள் . வாழ்க்கைச் சூழல் மாறி இருக்கிறது . போட்டிகள் பெருகிவருகின்றன . இதனால்தான் எந்தப் பிரச்சினைக்கும் உடனடி தீர்வு தருவதற்கும் பல மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள்

ஒரு பிரச்சினைக்கு தற்காலிக நிவாரணம் தேடித் புத்திரப் பேறு பெற விழையும் தருவதற்காக அளிக்கிற மருந்தில் கூடுதலாக இன்னொரு பிரச்சினை முளைவிடுவது பற்றி பல மருத்துவர்களுக்கு கவலை இல்லை . அவர்களுக்கு வருவாய்தானே .

பிரச்சினைக்குரியவர்களுக்கு அதுபற்றிய விழிப் புணர்வும் இல்லை . நீங்களோ , நானோ எடுத்துச் சொன்னாலும் அதைக் கேட்கத் தயாராக இல்லை .

‌ கீல் வாதமருந்து ( Aloporinol ) கீல் வாத மருந்து ( Colchicine ) . Methotrexate – புற்று நோய் , சொரியாசிஸ் , ஆர்த்ரிடீஸ் மருந்து . Cimetidine – குடல் புண் மருந்து .

இதே போல சில குறிப்பிட்ட மருந்துகள் ஆண்கள் உடலுறவு கொள்வதிலும் பிரச்சினைக்கு வழி வகுத்து விடக்கூடும் எனத் தெரிய வந்திருக்கிறது . விரைப்புத் தன்மையிலோ , விந்து உரிய நேரத்துக்கு முன்னதாகவோ வெளியேற இந்த மருந்துகள் கூட காரணமாக இருக்க லாம்

1. Chlorpromazine

2 . Haloperidol

3 . Thioridazine

4 . Amitriptyline

5 . Imipramine

6 . Fluoxetine ( Prozac )

7 . Paroxetine ( Paxil )

8 . Sertraline ( Zoloft )

9 . Guanethidine

10 , Prazosin

11 . Phenozibenzamine

12 . Phentolamine

13 . Reserpine

14 . Thazides

இவை எல்லாம் தவிர ஆண்டி பயாடிக் மருந்துகளான Nitrofuran , Erythromycin , Gentamicin போன்ற வற்றால்கூட ஆண் உயிரணு உற்பத்தியோ , உயிரணு நீந்தும் தன்மையோ பாதிக்கப்படலாம் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.